K U M U D A M   N E W S

சர்ச்சை

இடதுசாரி மாணவர்கள் குறிவைப்பா? சர்ச்சையான சுற்றறிக்கை.. சட்டப்பேரவையில் அமைச்சர் விளக்கம்!

உயர்கல்வித்துறையின் சுற்றறிக்கை சர்ச்சையான நிலையில் சட்டப்பேரவையில் அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.

“சர்க்கார் பேனரை கிழித்ததால் தான்... நீங்கள் ஆட்சியை இழந்தீங்க!” - அமைச்சர் ஆனந்த்

சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், “சர்க்கார் படத்தின் பேனரை கிழிக்காமல் இருந்திருந்தால் அதிமுக ஆட்சியில் இருந்திருக்கும்” எனத் தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"லிஸ்ட் ரெடி பண்ணுங்க.." சர்ச்சையை ஏற்படுத்திய சுற்றறிக்கை.. வட்டாட்சியர் மீது பாய்ந்த நடவடிக்கை!

கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களைச் சேகரிக்க உத்தரவிட்டுச் சர்ச்சையில் சிக்கிய குஜிலியம்பாறை வட்டாட்சியரின் சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டு, அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கும் அமைச்சர்கள்.. டென்ஷனில் முதல்வர் விஜய்!

அடுத்த சில மாதங்களில் அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

அரசுப் பள்ளிகளில் அரசியல் ஆட்டமா? தவெக நிர்வாகிகள் மீது சர்ச்சை!

அரசுப் பள்ளிகளில் ஆய்வு என்ற பெயரில் தவெக நிர்வாகிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், பள்ளி வளாகங்களில் பிறந்தநாள் கொண்டாட்டம், அரசியல் நிகழ்வுகள் உள்ளிட்ட சம்பவங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.இதனை பிற கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

"ஏன் என்னோட பெயரை 1st ஆ போடல.." அரசு விழாவில் பேனர் பஞ்சாயத்து.. அதிகாரிகளை கடிந்துகொண்ட அமைச்சர்!

அரசு விழாவில் வைக்கப்பட்டிருந்த பேனரில் தனது பெயர் முதலில் இல்லாததால் அதிருப்தியடைந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி அதிகாரிகளை கடிந்துகொண்டார்.

"என் கருத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை.." மாஸ்டர் மகேந்திரன் உறுதி!

மின்வெட்டு விவகாரம் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய நடிகர் மாஸ்டர் மகேந்திரன், தனது கருத்தில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நைட் கிளப் மோதல் சர்ச்சை: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ஓய்வு?

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முற்றிலும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்ச்சைக்குள்ளான 'பெத்தி' திரைப்படம்.. முகம் சுளிக்க வைக்கும் ஜான்வி கபூர் கதாபாத்திரம்!

'பெத்தி' திரைப்படத்தில் நடிகை ஜான்வி கபூர் காட்சிப்படுத்தியுள்ள விதம் குறித்து இணையவாசிகளும் அவரது ரசிகர்களும் கடுமையான கண்டனத்தைப் பதிவிட்டு வருகிறார்கள்.

சர்ச்சையில் டிரம்ப்: தன்னை 'இயேசுவாக' சித்தரித்து ஏஐ புகைப்படம் வெளியீடு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசுவாக சித்தரிக்கும் சர்ச்சை புகைப்படத்தை வெளியிட்டு இருப்பது கிறிஸ்துவர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.