K U M U D A M   N E W S

கள்

பூமியில் இல்லை... விண்வெளியில் வாக்குச்சாவடி! நாசா வீரர்கள் செய்த ஆச்சரிய செயல்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரர் அனில் மேனன், பூமியிலிருந்து 400 கி.மீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கான வாக்கைச் செலுத்தினார்.

தீபாவளி போனஸிலும் பாரபட்சமா? பாரதியார் பல்கலைக்கழகத்தில் வெடித்த தொழிலாளர்கள் போராட்டம்!

தீபாவளி முன்பணம் வழங்குவதில் நிர்வாகம் பாகுபாடு காட்டுவதாகக் கூறி, கோவை பாரதியார் பல்கலைக்கழகத் தொழிலாளர்கள் இரண்டாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்றைய ராசிபலன்: உங்கள் ராசிக்கு சாதகமான நாளா?

இன்றைய ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பணவரவு, குடும்ப உறவுகள், தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து விரிவான பலன்களை தெரிந்துகொள்ளுங்கள்.

"டிரம்பை கொலை செய்வோம்.." ஈரானில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பேனர்கள்!

அமெரிக்க அதிபர் டிரம்பைக் கொல்வோம் எனக் கூறி ஈரானின் டெஹ்ரானில் பிரம்மாண்ட விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பட்டு ஏற்படுத்தியுள்ளது.

10 & 12th மாணவர்களுக்கு பாராட்டு விழா.. நாளை விருதுவழங்கி கௌரவிக்கிறார் CM விஜய்!

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு நாளை மதியம் 2 மணியளவில் முதலமைச்சர் விஜய் விருது வழங்கி கௌரவிக்கவுள்ளார்.

விடிய விடிய கொண்டாட்டம்.. FDFS இனி 6 மணிக்கு.. தமிழ் ரசிகர்களுக்கு JACKPOT!

தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் புதிய தமிழ்த் திரைப்படங்களுக்கு முதல் வாரத்தில் தினசரி 6 காட்சிகளுக்கு அனுமதி அளித்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் போட்டி டிக்கெட் கிடைக்குமா? உலகக் கோப்பையில் புதிய சாதனை!

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் காண சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ICC) 84 லட்சம் டிக்கெட் விண்ணப்பங்கள் வந்துள்ளன.

TN Weather: அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை; எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

தமிழ்நாட்டில் நாளை 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

CM விஜய்யின் பெருந்துறை விசிட் ! மகளிருக்கு Mega Gift... ரூ.1,110 கோடி வழங்கிய விஜய்!

ஈரோடு பெருந்துறையில் நடைபெற்ற அரசு விழாவில் 13 மாவட்டங்களைச் சேர்ந்த 9,000 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1,110 கோடி வங்கி கடன் உதவியை முதலமைச்சர் விஜய் வழங்கினார்; முன்னதாக ஈரோட்டில் 22 கி.மீ. தூரம் நடைபெற்ற ரோடு ஷோவில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இனி ஆஸ்திரேலிய ஜெர்சியில் பார்க்க முடியாது... ஓய்வை அறிவித்த மேக்ஸ்வெல்!

ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.