ஆர்சிபியை வீழ்த்தியது ஐதராபாத் .. மைதானத்தில் டிராவிஸ் ஹெட்டைப் புறக்கணித்தாரா விராட் கோலி?
விராட் கோலி மற்றும் டிராவிஸ் ஹெட் இடையே ஏற்பட்ட மோதல் தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
விராட் கோலி மற்றும் டிராவிஸ் ஹெட் இடையே ஏற்பட்ட மோதல் தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
பிரிந்து சென்றவர்களை சேர்க்க மறுத்ததால்தான் அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி மீது சி.வி. சண்முகம் கடும் குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள தவெக , தற்போது டெல்லி மாநிலங்களவையிலும் முதன்முறையாகத் தடம் பதிக்கத் தயாராகி வருகிறது.
சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வியடைந்த சென்னை அணி, பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெறுவதில் மிகப்பெரிய சிக்கலைச் சந்தித்துள்ளது.
அதிமுக மாவட்டச் செயலர்களுடன் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
17 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பை தக்கவைக்கும் கட்டாயத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.
அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிளவை சரி செய்ய, சமாதான தூதுவராக ரஜினிகாந்த் களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முக்கிய வீரரின் காயம் காரணமாக விலகி உள்ளார்.