K U M U D A M   N E W S

எஸ்

தமிழக டிஜிபி-யாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!

தமிழகக் காவல்துறையின் புதிய டி.ஜி.பி.யாக மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கவின் படுகொலை வழக்கு: தலைமறைவாக இருந்த பெண் எஸ்.ஐ. கிருஷ்ணகுமாரி கைது!

நெல்லை மென்பொறியாளர் கவின் ஆணவப்படுகொலை வழக்கில் எஸ்.ஐ. கிருஷ்ணகுமாரியை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்

குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை Eps கண்டனம் | Eps | Kumudam news

குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை Eps கண்டனம் | Eps | Kumudam news

TN Weather: தமிழகத்தில் நாளை 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் நாளை 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

IPL 2026: ஐதராபாத் - ராஜஸ்தான் மோதும் எலிமினேட்டர் சுற்று.. வெளியேறப்போவது யார்?

ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

"அதிமுகவில் பிளவு இல்லை, கருத்து வேறுபாடுதான்"- எஸ்.பி.வேலுமணி

அதிமுகவில் இருந்த கருத்து வேறுபாடு நீங்கிவிட்டதாகவும், இரு அணிகளும் ஒன்றிணைந்துவிட்டதாகவும் எஸ்.பி. வேலுமணி புதன்கிழமை தெரிவித்தார்.

இபிஎஸ் இல்லத்தில் எஸ்.பி. வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்கள்.. தனித்து நிற்கும் சி.வி. சண்முகம்!

எஸ்பி வேலுமணி தலைமையிலான எம்.எல்.ஏ-க்கள் இன்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில்சந்தித்துள்ளனர்.

முடிவுக்கு வரும் பஞ்சாயத்து.. ஒன்றிணையும் இபிஎஸ் - எஸ்பிவி, சிவிஎஸ் அணி?

அதிமுகவில் பல்வேறு கட்ட பேச்சுவார்தைகளுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி இணைவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தின் நிரந்தர டிஜிபி யார்? 3 அதிகாரிகள் பட்டியலை வழங்கிய மத்திய தேர்வாணையம்!

புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக 3 பேர் பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மூவரில் ஒருவர் தமிழக டிஜிபியாக விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

எடப்பாடி பழனிசாமியுடன் இணையும் சி.வி.எஸ் - எஸ்.பி.வி அணி? சமாதான பேச்சுவார்த்தை தீவிரம்!

அதிமுகவில் ஈபிஎஸ் மற்றும் சிவிஎஸ், எஸ்பிவி தரப்பினரிடையே சமாதான பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது.