மீண்டும் மீண்டுமா.. தங்கம், வெள்ளி விலை அதிகரிப்பு!
தங்கம் சவரனுக்கு ரூ.1,920 அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. காலையில் குறைந்த வெள்ளி மாலையில் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தங்கம் சவரனுக்கு ரூ.1,920 அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. காலையில் குறைந்த வெள்ளி மாலையில் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2வது நாளாக வெள்ளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து உள்ளது.
மாம்பழம் சின்னம் தொடர்பாக ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் 3 வாரத்திற்குள் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம், வெள்ளி விலையில் தலை கீழ் மாற்றம் நடந்துள்ளது. தங்கம் சவரனுக்கு ரூ.7,600-க்கும், வெள்ளி கிலோ ரூ.20 ஆயிரம் குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக வெள்ளி விலை கிடுகிடுவென உயர்ந்து வந்த நிலையில், இன்று கடுமையான சரிவை கண்டுள்ளது. இன்று ஒரே நாளில் வெள்ளி கிலோவிற்கு ரூ.85 ஆயிரம் வரை குறைந்துள்ளது.
பா.ம.க.வுக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்து, அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியதை எதிர்த்து கட்சி நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில், பிப்ரவரி 2 ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
தொடர்ந்து உச்சத்தை தொடர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய தங்கம், வெள்ளி விலை. இன்றைய தினம் அதிரடியாக குறைந்துள்ளது.
'ஜனநாயகன் பட' தணிக்கைச் சான்று விவகாரத்தில் தணிக்கை வாரியம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளது.
இன்றைய தினம் காலையில் தங்கம், வெள்ளி விலை சரிவை சந்தித்தது. இந்நிலையில் மாலையில் மீண்டும் தங்கம், வெள்ளி விலை கடுமையாக சரிந்து, நகைப்பிரியர்களுக்கு இனிப்பான செய்தியாக அமைந்திருக்கிறது.
தொடர்ந்து விலை உயர்ந்து உச்சத்தை தொட்டு வந்த தங்கம், வெள்ளி விலை இன்று சற்றே குறைந்து ஆறுதல் தரும் செய்தியாக அமைந்திருக்கிறது.