K U M U D A M   N E W S

உயர்

அனுமதி இல்லாத கொடிக்கம்பங்கள் அகற்றும் பணி: மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தென் மாவட்டங்களில் அனுமதியின்றி வைக்கப்படும் அரசியல் மற்றும் சாதிய அமைப்புகளின் கொடிக்கம்பங்கள் குறித்துத் தொடரப்பட்ட வழக்கில், மதுரை உயர்நீதிமன்றக் கிளை சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களுக்குக் கடும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

பிப். 20 வெளியாகும் 'ஜனநாயகன்'? தணிக்கை வாரியத்திடம் சரணடைந்த தயாரிப்பு நிறுவனம்!

ஜனநாயகன் படத்தை தணிக்கை மறு ஆய்வுக் குழுவுக்கு தயாரிப்பு நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது.

தங்கம் விலை கிடுகிடு உயர்வு.. சவரனுக்கு ரூ.1,840 அதிகரிப்பு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்துள்ளது.

இதுக்கு இல்லயா சார் ஒரு End..? மீண்டும் எகிறிய தங்கம் விலை!

வாரத்தின் கடைசி நாளான இன்று தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

"பராசக்தி படத்தை OTT-யில் வெளியிட தடையில்லை"- உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்தி எதிர்ப்புப் போராட்டம் போன்ற வரலாற்று நிகழ்வுக்கு யாரும் காப்புரிமை கோர முடியாது என, பராசக்தி பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.

"எனக்கு எண்டே கிடையாது".. தங்கம் விலை மீண்டும் உயர்வு!

காலையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்து இருந்தது. மாலையில் தங்கம் சவரனுக்கு ரூ.1040 உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

வரி ஏய்ப்பு: விஜய்க்கு விதித்த அபராதம் செல்லும்- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

வருமான வரித்துறை ரூ.1.50 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. தங்கம் விலை கடும் சரிவு!

தங்கம், வெள்ளி விலை இன்றும் குறைந்து நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மீண்டும் குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.4,640 சரிவு

இரண்டு நாட்களாக உயர்ந்து வந்த தங்கம், வெள்ளி விலை இன்று சரிந்துள்ளது. சவரனுக்கு ரூ.4,640 குறைந்துள்ளது. அதே போன்று வெள்ளி கிலோவிற்கு ரூ.20 ஆயிரம் குறைந்து விற்பனை ஆகிறது.

தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை... சவரனுக்கு ரூ.5,040 அதிகரிப்பு!

தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளது. சவரனுக்கு ரூ.5040-ம், வெள்ளி கிலோவிற்கு ரூ 20 ஆயிரமும் உயர்ந்துள்ளது.