K U M U D A M   N E W S

உயர்

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.320 உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது.

துணை முதல்வர் உதயநிதி சொத்து விவரம்: வருமான வரித்துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரிய வழக்கில், வருமான வரித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தங்கம், வெள்ளி விலை கடும் உயர்வு.. நகை பிரியர்கள் அதிர்ச்சி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது.

நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. தங்கம் விலை கடும் உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்துள்ளது.

வருமான வரி தொடர்பான வழக்கு.. உயர்நீதிமன்றத்தில் விஜய் மேல்முறையீடு!

வருமானத்தை மறைத்ததாக கூறி, ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து விஜய் உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளார்.

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. தங்கம் விலை சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.

Gold Rate: ஆபரணத் தங்கம் விலை கணிசமாக சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது.

மாம்பழம் சின்னத்தை முடக்க கோரிய மனு தள்ளுபடி.. ராமதாஸ் தரப்பு அதிர்ச்சி!

மாம்பழம் சின்னத்தை முடக்கிக்கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'துரந்தர் 2' படத்திற்கு தடை கோரி மனு.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

துரந்தர் 2 படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"ஷப்பா.. இப்பவே கண்ண கட்டுதே.." நகை பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த தங்கம் விலை!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1000 உயர்ந்துள்ளது.