K U M U D A M   N E W S

உயர்

மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரி அவசர வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!

மாம்பழம் சின்னதாய் முடக்கக் கோரிய வழக்கில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தரப்பு கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் மறுத்து தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்காதீர்! திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதிகள் கடும் காட்டம்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. தங்கம் விலை கடும் சரிவு!

நேற்றைய தினம் தங்கம், வெள்ளி விலை உயர்ந்த நிலையில், இன்று அதிரடியாக குறைந்துள்ளது. இது நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

திருப்பரங்குன்றம் விவகாரம்: அனைத்து வழக்குகளையும் விசாரிக்க நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு தடை!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அனைத்து வழக்குகளையும் விசாரிக்க நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்துள்ளது.

மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரி வழக்கு: ராமதாஸ் தரப்புக்கு ஷாக் கொடுத்த உயர்நீதிமன்றம்!

மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற ராமதாஸ் தரப்பு கோரிக்கையை ஏற்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

மீண்டும் மீண்டுமா..? தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,720 உயர்வு!

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,720 உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

ஆட்டம் காட்டும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைந்துள்ளது.

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு எதிரான வழக்கு.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பிரபல திரைப்பட இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு எதிராகத் தொடரப்பட்ட வருமான வரித்துறை வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தங்கம் விலை சரிவு: சென்னையில் சவரனுக்கு ரூ. 1,120 குறைந்தது!

வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது.

கணிசமாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் நிம்மதி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது.