K U M U D A M   N E W S

உயர்

இரண்டாவது நாளாக சரிந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளது.

இரு தொகுதிகளில் போட்டி: தேர்தல் செலவை வேட்பாளர்களிடம் வசூலிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி!

இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின் ஒரு தொகுதியை ராஜினாமா செய்யும் வேட்பாளர்களிடம் தேர்தல் செலவை வசூலிக்கக் கோரிய மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை மீண்டும் சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்துள்ளது.

சிக்கலில் 'கர' திரைப்படம்.. தனுஷ் ரசிகர்கள் அதிர்ச்சி!

நடிகர் தனுஷ் நடிப்பில் வரும் 30-ஆம் தேதி வெளியாகவுள்ள 'கர' படத்திற்கு தடை விதிக்ககோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

விஜய் வேட்புமனு விவகாரம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தவெக தலைவர் விஜய் தனது வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகத் தொடரப்பட்ட புதிய வழக்கினைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.

நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி.. தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது.

தேர்தல் முடிவுகளுக்கு பின் வேட்பாளர்களின் சொத்து விவரம் சரிபார்ப்பு: உதயநிதி வழக்கில் ஐடி பதில்!

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்கில் வருமான வரித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.

தொடர் சரிவில் தங்கம்: இன்று சவரனுக்கு ரூ.480 குறைவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது.

தொடர்ந்து குறையும் தங்கம் விலை: இன்று சவரனுக்கு ரூ.400 சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது.