சி. விஜயபாஸ்கர் மீது ரூ.4 கோடி மோசடி புகார்.. அதிமுக வேட்பாளர் உயர் நீதிமன்றத்தில் மனு!
தேர்தலில் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.4 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது அதிமுக வேட்பாளர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தேர்தலில் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.4 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது அதிமுக வேட்பாளர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
திமுக ஐடி விங் அவதூறு பரப்பியதாக ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஆதவ் அர்ஜூனா வழக்கு தொடர்ந்த நிலையில், அதற்கு பதிலளிக்க செப். 15க்குள் ஸ்டாலினுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றன.
தனக்கு எதிரான தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரி முதலமைச்சர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
தேசியக் கொடியை ஏந்திப் பேரணி நடத்தப் பாஜகவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் காவல்துறைக்குக் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.
தேர்தல் வழக்குகள் தொடர்பாக முதல்வர் விஜய் தரப்பு கோரிக்கையை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில், அவரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
குதிரை பேர வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் தகவல்கள் மறைக்கப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கை ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பழனி கோவில் நில முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.