K U M U D A M   N E W S

அரசு

பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகரிப்பு: மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளது கவலையளிக்கும் விதமாக உள்ளது.

"தினந்தோறும் பாலியல் வன்கொடுமைகள்.. மக்களுக்கு பாதுகாப்பில்லை"- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

"தினந்தோறும் பாலியல் வன்கொடுமைகள் நடக்கும் மாநிலமாகத் தமிழகம் மாறிவிட்டது" என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

"சிலிண்டர் தட்டுப்பாடு என்பது பொய்"- கேஸ் டீலராக விளக்கம் அளித்த நயினார் நாகேந்திரன்!

தமிழ்நாட்டில் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

"இந்தியாவுக்கு ஏன் மற்றொரு நாட்டின் ஒப்புதல் தேவை?"- மத்திய அரசுக்கு முதல்வர் கேள்வி!

"தனது சொந்த எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தியாவுக்கு ஏன் மற்றொரு நாட்டின் ஒப்புதல் தேவை?" என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி: பிணவறைக்குள் புகுந்து உடலைக் கடித்து குதறிய நாய்!

தெலுங்கானாவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த இளைஞரின் உடலை தெருநாய் ஓன்று கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகளிரை தொடர்ந்து முதியோருக்கு ஜாக்பாட்.. முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

‘எங்கும் தமிழ்' என்பது வாயளவு கொள்கைதானா?- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

"தமிழுக்கே தாங்கள்தான் அதாரிட்டி என பேசும் திமுக அரசு, தமிழ் பாடத்தில் ஒரு வினா கூட கேட்காதது ஏன்?" என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

தோழர் நல்லகண்ணு உடலுக்கு அரசு மரியாதை: 72 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணுவின் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டது.

"இஸ்ரோவுக்கு தலைவர்களை தந்த குமரி" – முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் | CM Stalin | Kumudam News

"இஸ்ரோவுக்கு தலைவர்களை தந்த குமரி" – முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் | CM Stalin | Kumudam News

குமரியில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதலமைச்சர் | CM Stalin | Kumudam News

குமரியில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதலமைச்சர் | CM Stalin | Kumudam News