K U M U D A M   N E W S

அரசு

மகளிர் உரிமைத் தொகை: இல்லத்தரசிகளுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு!

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 விரைவில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு இல்லத்தரசிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"இது சிறுபான்மை அரசுதான்.. ஆனால் மக்களுக்கான அரசு"- முதல்வர் விஜய் உரை!

தவெக அரசு சிறுபான்மை அரசுதான் என்றும் ஆனால் மனசாட்சியுள்ள மக்களாட்சியைத் தரும் அரசாக இருக்கும் என்றும் முதல்வர் விஜய் பேசியுள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி: சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தது தவெக!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு மீது எடுக்கப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெற்றது.

எதிர்க்கட்சிகளுக்கு 66% வாக்குகள்.. ஆனால் தவெகவுக்கு.. சட்டமன்றத்தில் இபிஎஸ் அதிரடி பேச்சு!

நம்பிக்கை தீர்மானத்தின் மீதான விவாதத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளும் அரசுக்கு எதிராகக் கடுமையான வாதங்களை முன்வைத்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு: மெஜாரிட்டிக்கு தேவையான ஆதரவை பெற்றது தவெக அரசு!

தமிழகச் சட்டமன்றத்தில் இன்று நடைபெற்று வரும் நம்பிக்கை வாக்கெடுப்பு, புதிய அரசின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கிய நிகழ்வாக மாறியுள்ளது.

ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கூறினார் விஜய்.. நாளை பதவியேற்பு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழக ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு? வெளியான முக்கிய தகவல்!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை விரைவில் உயர்த்தப்படும் என்பதை மறுக்க முடியாது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

பரத நாட்டிய வகுப்புக்கு வந்த சிறுமியிடம் அத்துமீறல்: ஓய்வுபெற்ற அரசு ஊழியர் கைது!

சென்னையில் பரத நாட்டிய வகுப்புக்கு வந்த 12 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, ஓய்வுபெற்ற அரசு ஊழியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

சட்டப்பேரவை தேர்தல்: ஹோட்டல்கள் மூடல் மற்றும் பேருந்து இல்லாமல் பயணிகள் அவதி!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், விடுமுறை மற்றும் போக்குவரத்துச் சிக்கல்களால் பொதுமக்கள், குறிப்பாக வெளியூர் பயணிகள் மற்றும் பேச்சுலர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

"தெற்கின் குரல் ஒடுக்கப்படுகிறது.. " மக்களவையில் கனிமொழி எம்பி அதிரடி பேச்சு!

தொகுதி மறுவரையறை மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்ற திமுக எம்.பி. கனிமொழி, இது தென் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் செயல் என ஆவேசமாக உரையாற்றினார்.