இனி கேரளா அல்ல, கேரளம்.. பெயர் மாற்றத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
மலையாள மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, 'கேரளா' மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என அதிகாரப்பூர்வமாக மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மலையாள மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, 'கேரளா' மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என அதிகாரப்பூர்வமாக மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பெண்கள் முன்னேற்றத்திற்கு அதிக திட்டங்கள் – மு.க.ஸ்டாலின் | CM Stalin | Kumudam News
அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உதவித்தொகை உயர்வு கோரி போராடிய மாற்றுதிறனாளிகள் மீது வன்முறைத் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு போராட்டத்தை நடத்த டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் முடிவெடுத்துள்ளன.
"மக்களுக்கான அரசு" என்று மார்தட்டிக்கொள்ளும் இந்த ஆட்சியில், அரசு மருத்துவமனையில் குழந்தை திருட்டு நடந்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரமலான் நோன்பு தொடங்கவுள்ள நிலையில், பள்ளிவாசல்களுக்குத் தேவையான நோன்பு கஞ்சி அரிசியை விரைந்து ஒதுக்கீடு செய்யுமாறு இஸ்லாமிய அமைப்புகள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன.
இனி அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதத்திற்கு முன்னதாக வந்தே மாதரம்' பாடலையும் கட்டாயம் பாட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்த நிலையில், அதை திரும்ப பெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
"மத்திய அரசுக்கு மகாத்மா காந்தியும் பிடிக்காது, மக்கள் நல்லா இருந்தாலும் பிடிக்காது" என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.