“அரசுப்பள்ளி வறுமையின் அடையாளம் இல்லை.. பெருமையின் அடையாளம்" - அமைச்சர் அன்பில் மகேஷ்
“அரசுப்பள்ளி வறுமையின் அடையாளம் இல்லை.. பெருமையின் அடையாளம்" - அமைச்சர் அன்பில் மகேஷ்
“அரசுப்பள்ளி வறுமையின் அடையாளம் இல்லை.. பெருமையின் அடையாளம்" - அமைச்சர் அன்பில் மகேஷ்
06 PM Speed News Update | இன்றைய விரைவுச் செய்திகள் | 05-11-2024
தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசிய புகாரில் நடிகை கஸ்தூரி மீது எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு.
பல்வேறு காவல்நிலையங்களில் நடிகை கஸ்தூரிக்கு எதிராக புகார்
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 05-11-2024 | Mavatta Seithigal
Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 PM Today Headlines Tamil | 05-11-2024
இறால் பண்ணை காவலாளியை கொ*ல செய்துவிட்டு நாடகம்..
அழிவின் விளிம்பில் நிற்கும் அதிமுகவை வேலுமணி காப்பாற்றுவார் - ஓபிஎஸ்
சென்னை உயர்நீதிமன்ற அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
ஒசூர் அருகே கிராமங்களை ஒட்டிய வனப்பகுதியில் காட்டுயானைகள் சுற்றிவருவதால் வனத்துறை எச்சரிக்கை
Thirumavalavan Speech: 2026 தேர்தலில் திமுக தலைமையில் விசிக போட்டியிடும்- திருமாவளவன்
விஜய் ராசியில் உள்ள சிக்கல்! CM ஆகும் வாய்ப்பு உண்டா? கணிக்கும் Jothidar Ramji
வெள்ளை பிரகாஷ் மீது 3 கொலை வழக்குகள் உட்பட 13 வழக்குகள் உள்ளதாக போலீசார் தகவல்.
விருத்தாச்சலம் அருகே இறுதி ஊர்வலத்தில் சணல் வெடிகுண்டு வெடித்து ஆகாஷ் என்ற இளைஞர் பலி.
குன்னூர் வெலிங்டன் ராணுவ பகுதி முழுவதும் உள்ள ஆபத்தான மரங்களை கணக்கெடுக்கும் பணி துவங்கியது.
Today Headlines: 03 மணி தலைப்புச் செய்திகள் | 03 PM Today Headlines Tamil | 05-11-2024
யூடியூபர் இர்ஃபான் அவரது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் அதற்கு அனுமதித்த மருத்துவர் நிவேதிதாவிற்கு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நெல்லையில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவன் தாக்கப்பட்ட விவகாரத்தில், ஊருக்குள் வாழ பயமா இருக்கிறது எனக்கூறி மக்கள் மலையில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறக்கினர்.
நெல்லையில் காரில் மோதும்படியாக சென்றவர்களை பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கும்பலாக சென்று மாணவனை வீடு புகுந்து தாக்கியுள்ளனர். இந்நிலையில், அவர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பித்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் செம்பியம் போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை வழங்கக்கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆம்ஸ்ட்ராங் சகோதரர் மனு அளித்துள்ளார். முழு விசாரணையிலும் தங்கள் தரப்பும் பங்கேற்க உள்ளதால் குற்றப்பத்திரிகை வழங்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
வழக்கு விசாரணைக்கு ஆஜராகும் வி.ஐ.பி.க்களுடன் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் வழக்கறிஞர்கள் ஆஜராகும் வகையில் விதிகளை வகுக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காட்பாடியில் இரும்பு உதிரி பாகங்கள் விற்கும் கடையின் மேற்கூரை இடிந்து விழுந்து முதியவர் உயிரிழப்பு.
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் முகமூடி கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைக்கும் சிசிடிவி வெளியீடு.
தமிழ்நாட்டில் வரும் 7, 8, 9 ஆகிய தேதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
இன்றைய விரைவுச் செய்திகள் | 05-11-2024