K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=16150&order=created_at&category_id=12

குலை நடுக்கத்தில் கோவை விமான நிலையம் - என்ன காரணம்

கோவை விமான நிலையத்திற்கு இ-மெயில் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கனமழை எதிரொலி: 200 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்!

200 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

செம்மொழி பூங்கா கட்டுமான பணிகள் குறித்து முதலமைச்சர் பேச்சு!

கோவையில் நூலகம், அறிவியல் மையம் அடுத்த ஆண்டு ஜனவரியில் திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கஸ்தூரி சர்ச்சை பேச்சு: பாய்ந்த வழக்கு.. வலுக்கும் கண்டனங்கள்.. என்ன பேசினார்?

தெலுங்கு மொழி பேசுபவர்கள் குறித்து நடிகை கஸ்தூரி கூறிய கருத்துகள் சர்ச்சையாகி உள்ள நிலையில், அவர் மீது பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது.

மொத்த யூகமும் அவுட் - US ரிசல்ட்டில் பகீர் திருப்பம் -வியப்பில் உலக நாடுகள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் முன்னிலை வகித்து வருகிறார்.

பரந்தூரில் 9 பேர் மீது பாய்ந்த வழக்கு - உச்சக்கட்ட பரபரப்பு

பரந்தூர் விமான நிலையம் திட்டத்திற்காக, மக்கள் கணக்கெடுப்புக்காக சென்ற அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்த 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கனமழை எதிரொலி: ஊட்டி மலை ரயில் சேவை ரத்து

கனமழை காரணமாக தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளதால், உதகை - குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தகராறில் உயிரிழந்த நபர்... போராட்டத்தில் குதித்த மக்கள்

ராணிப்பேட்டை அருகே விபத்து காரணமாக ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழந்த நிலையில், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நவ.9 வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு... எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தமிழ்நாட்டில் நாளை முதல் வருகின்ற 9ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் திருப்பம் - டிரம்ப் முன்னிலை

அமெரிக்க அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலை வகித்து வருகிறார்.

விபத்தால் ஏற்பட்ட தகராறு... பிரிந்த உயிர்... ராணிப்பேட்டையில் பரபரப்பு

அரக்கோணம் அருகே விபத்தால் ஏற்பட்ட தகராறில் கார் ஓட்டுநர் உயிரிழந்ததால், அரசு மருத்துவமனையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

ஒரே நிகழ்ச்சியில் திருமாவளவன் - விஜய்? கூட்டணியில் மாற்றம்? திருமா கொடுத்த விளக்கம்

புத்தக வெளியீட்டு விழாவில், கலந்து கொள்வது குறித்து கட்சியின் முன்னணி பொறுப்பாளர்களுடன் கலந்து பேசி முடிவு செய்ய இருப்பதாகவும், திருமாவளவன் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தல்: 2 மாகாணங்களில் டிரம்ப் வெற்றி

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

மீண்டும் ஒரு நாங்குநேரி சம்பவம்... சாதி பெயரைச் சொல்லி அரிவாள் வெட்டு!

நெல்லை மாவட்டம் மேலப்பாட்டம் கிராமத்தில், பட்டியலின மாணவனை சாதி பெயரை சொல்லி வீடு புகுந்து அரிவாளால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘பணம் தர முடியாது’ - தமிழக வெற்றிக் கழகத்தினர் மீது வேன் ஓட்டுநர்கள் புகார்

தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு தொண்டர்களை அழைத்துச் சென்றதற்கு பணம் தராமல், கொலை மிரட்டல் விடுப்பதாக கட்சியினர் மீது ஓட்டுநர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

"டெல்லியோ, லோக்கலோ யார் வந்தாலும் திமுகவுக்கே வெற்றி" - உதயநிதி

டெல்லியில் இருந்து வந்தாலும், லோக்கலில் இருந்து வந்தாலும் திமுகவிற்கே வெற்றி உறுதி என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"2026 சட்டமன்ற தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம்" - முதலமைச்சர்

"2026 சட்டமன்ற தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம்" - முதலமைச்சர்

இருவேறு பகுதிகளில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள்

தென்னந்தோப்பில் சடலமாக மீட்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை.

Today Headlines: 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 PM Today Headlines Tamil | 05-11-2024

Today Headlines: 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 PM Today Headlines Tamil | 05-11-2024

தொழில் போட்டி... கார் ஏற்றிக் கொல்ல முயற்சி! கைதானது எப்படி...

துணிக்கடை உரிமையாளர் மீது கார் ஏற்றி கொலை முயற்சி.

"நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்பதை ஏற்க முடியாது"

நடிகை கஸ்தூரியின் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளமுடியாது, கைது செய்தவுடன் நீதிமன்றத்தில் மன்னிப்பை கேட்டுக் கொள்ளட்டும் என அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

கொட்டித்தீர்த்த கனமழை – மக்கள் அவதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்ததால் ஆறு, குளங்களில் வெள்ளப்பெருக்கு.

Speed News Update | இன்றைய விரைவுச் செய்திகள் | 05-11-2024 | Tamil News Today

Speed News Update | இன்றைய விரைவுச் செய்திகள் | 05-11-2024 | Tamil News Today

சூட்கேஸில் மூதாட்டி சடலம்... 17வயது மகளுடன் தந்தை கைது

மகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததால் மூதாட்டி கொலை.

பட்டாசு வெடித்த சிறுவர்கள் – தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்

பட்டாசு வெடித்த போது காயமடைந்த தொழிலாளி.