ஆம்ஸ்ட்ராங் கொலையில் வெடிகுண்டு சப்ளை.. பிரபல ரவுடி மாட்டு ராஜா கைது..
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் புதூர் அப்புவின் நெருங்கிய நண்பரும், ரவுடியுமான மாட்டு ராஜா என்பவரை பெங்களூருவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் புதூர் அப்புவின் நெருங்கிய நண்பரும், ரவுடியுமான மாட்டு ராஜா என்பவரை பெங்களூருவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
வார விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், சென்னையிலும் 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவை ஒட்டி இன்று (ஆகஸ்ட் 31) நள்ளிரவில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Formula 4 Car Race Starts Today in Chennai : சென்னையில் இன்று மதியம் ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், கார் ரேஸ் நடைபெறும் பகுதிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.
New Vande Bharat Express Train in Tamil Nadu : நாகர்கோவில் - சென்னை எழும்பூர் மற்றும் மதுரை - பெங்களூரு இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 31) தொடங்கி வைக்கிறார்.
அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைநகர் சென்னையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்த நிலையில், கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக வாட்டியது. வருண பகவான் கருணை காட்ட மாட்டாரா? என்று சென்னை மக்கள் ஏங்கித் தவித்து வந்தனர்.
நாகர்கோவில் இருந்து சென்னைக்கும், மதுரையில் இருந்து பெங்களூருவுக்கும் நாளை (ஆக.31) முதல் புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களின் கட்டண விவரங்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் முதன்முறையாக ஃபார்முலா 4 கார் ரேஸ் பந்தயம் நடைபெறுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டியை யாரெல்லாம் பார்க்கலாம், என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதை இங்கே முழுமையாக பார்க்கலாம்.
Isha Cauvery Kookural : ''ஜாதி பத்ரியை நன்றாக உலர்த்தி எடுத்தால் எத்தனை ஆண்டுகளானாலும் வைத்துக் கொள்ள முடியும். இது ஒரு கிலோ ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை விற்பனை ஆகிறது. இது தவிர ஜாதிக்காயின் கொட்டை கிலோ ரூ.300 முதல் ரூ.400 வரையில் விற்பனை ஆகிறது. மொத்தத்தில் ஒரு ஜாதிக்காய் ரூ.5 வரை விற்பனை ஆகிறது'' என்று விவசாயி தக்ஷிணா மூர்த்தி கூறியுள்ளார்.