K U M U D A M   N E W S

தமிழ்நாடு

”ஒன்று 10க்கு சமம்” – கூட்டுறவு வங்கி குறித்து உதயநிதி அதிரடி கருத்து

கிராமங்களில் ஒரு கூட்டுறவு துறை வங்கி வந்துவிட்டால், 10 தேசிய வங்கி வந்ததற்கு சமம் என்றும், கிராம பொருளாதாரத்தின் முதுகெலும்பாக கூட்டுறவுத்துறை செயல்பட்டு வருவதாகவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

’வேறு ஒருவருடன் பழகக்கூடாது..’ பெண்ணை ஆபாசமாக சித்தரித்த குடும்ப நண்பர் கைது

மற்றவர்களுடன் பழகாமல், தன்னோடு மட்டுமே பழக வேண்டும் என்பதற்காக பெண்ணை ஆபாசமாக சித்தரித்த, குடும்ப நண்பரை போலீஸார் கைது செய்தனர்.

பிரியாணி கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை... சொன்னதை கேக்கலனா சீல் தான்!

சில்வர் பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் கவரில் உணவு பார்சல் செய்தாலோ அல்லது கடையில் வைத்த விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது.

நீதிமன்றத்தை மதிக்காத பிரபல ரவுடி சீர்காழி சத்யா... கடுப்பான நீதிபதிகள் எடுத்த முடிவு!

நீதிமன்ற நிபந்தனையை பூர்த்தி செய்யாததால், ரவுடி சீர்காழி சத்யா மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்த உத்தரவை திரும்பப் பெற்ற சென்னை உயர் நீதிமன்றம், உடனடியாக அவரை கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இளம் வீராங்கனை உயிரிழப்பு... சிக்கன் ரைஸ் காரணமா? அன்று இரவு நடந்தது என்ன?

ரயிலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் கோவை சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை எலினா உயிரிழந்தாரா என போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண்ணை ஏமாற்றிவிட்டு தலைமறைவு... போலீஸ் வலையில் சிக்கிய ‘அந்த’ பாடகர்!

இளம்பெண்னை திருமண மோசடி செய்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த பாடகர் குரு குகனை இன்று (நவ. 18) போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆன்டிபயாட்டிக் மருந்துகள் எடுத்துக்கொள்பவரா நீங்கள்?.. பகீர் கிளப்பும் தகவல்

மருத்துவமனைகள் தோறும் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் வழங்குவதற்கான கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என ஆராய்ச்சி நிறுவன தலைவர் சௌமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இரவு தூக்கமில்லை.. உணவில்லை.. சிறைக்குள் தவித்த நடிகை கஸ்தூரி

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி, சிறைக்குள் தூக்கமின்றி தவித்ததாகவும், சிறை உணவை தவிர்த்தாகவும் கூறப்படுகிறது.

குழந்தையின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்.. பள்ளி மாணவன் உட்பட 8 பேர் கைது

சென்னை வியாசர்பாடி மேம்பாலத்தில் மாஞ்சா நூல் அறுத்த சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

"தீரன்" பாணியில் சிக்கி கொண்ட சென்னை போலீஸ்.. போராடி கைது செய்த தனிப்படை

கார்த்திக் நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்தில் வரும் காட்சிகளை போலவே, இந்திய எல்லை கிராமத்தில் சென்னை தனிப்படை போலீஸ் சிக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.