”இந்த ஆண்டு இயல்பை விட அதிக மழையாம்” - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் இயல்பை விட 18% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் இயல்பை விட 18% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் இன்று (செப். 30) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Gold Rate Today in Chennai : சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ. 7,535க்கு விற்பனையாகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் ஊராட்சி தேனீப்பட்டி பகுதியில் 3 மாதமாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என குற்றம்சாட்டி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுட்டனர்.
தென்காசி மாவட்டத்தில் இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழையால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு.
சென்னை வியாசர்பாடி பகுதியில் தீப்பாஞ்சம்மன் கோயிலில் நடந்த தீமிதி திருவிழாவில் விபத்து.
துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து பட்டாசு வெடிப்பதில் தாராபுரம் திமுகவினர் இடையே வாக்குவாதம்.
சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல உணவகத்தில் பார்சல் வாங்கிய பிரியாணியில் இறந்துகிடந்த பல்லியால் பரபரப்பு.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக கல்லார் அடார்லி அருகே மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தடை செய்யப்பட்ட நீர்வீழ்ச்சிக்கு சுற்றுப்பயணிகள் அத்துமீறி சென்றனர்.
Tamil Nadu Accident : கடந்த ஆண்டு காட்டிலும் இந்த ஆண்டு 5 சதவீதம் விபத்துகள் குறைந்துள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
Skin Care Tips in Tamil : முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் காரணமாக நீங்கள் முதுமையான தோற்றம் பெருவீர்கள். இதனை எப்படித் தடுப்பது என்பது குறித்து கீழே பார்க்கலாம்!
Udhayanidhi Stalin Deputy Chief Minister : துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
Teacher Died in Coonoor Landslide : குன்னூரில் வீட்டின் கதவை திறந்தபோது எதிரே திட்டில் இருந்து ஏற்பட்ட மண்சரிவில் ஆசிரியை சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
Car Overturn CCTV in Poonamallee : பூவிருந்தவல்லியில் மின்சார வயர்களுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்த கார்.
Wild Elephant Attack in Coimbatore : கோவை தொண்டாமுத்தூர் அருகே நரசிபுரம் கிராமத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு.
Akkaraipattu Fishermen Attack : அக்கரைப்பேட்டை செருதூர் மீனவர்கள் இடையே நடுக்கடலில் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு.
Drunken Man Died in Chennai : மதுபோதையில் பேரிகார்டுகளோடு பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்தார்.
இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதில் ஏற்பட்ட தகராறில், கல்லூரி மாணவனை கத்தியால் குத்தியதை அடுத்து, கல்லூரி மாணவி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கையில் வீடுகள் இடித்து அகற்றப்பட்டதால் போராட்டத்தில் குதித்த மக்கள்.
திருப்பதி லட்டு வீடியோ சர்ச்சையான நிலையில், அதற்கு பரிதாபங்கள் யூடியூபர் டீம் வருத்தம் தெரிவித்திருந்தது. தற்போது தமிழ்நாடு பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச். ராஜாவிடம் பரிதாபங்கள் கோபியும் சுதாகரும் மன்னிப்புக் கேட்டுள்ளனர்.
Courtalam : தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் விடுமுறை தினத்தையொட்டி குவிந்த சுற்றுலா பயணிகள்.
கொடைக்கானல் மசாஜ் செண்டரில் பெண்களை வீடியோ எடுத்து தகராறு செய்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும், மொட்டை கிருஷ்ணனை வழக்கறிஞர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்து அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.