K U M U D A M   N E W S

Author : VASUKI RAVICHANDHIRAN

நிற்காமல் சென்ற ஸ்டாலின் பஸ்.. இரவில் தவித்த பெண்கள்! ஆத்திரத்தில் மக்கள் செய்த செயல்

பெண்கள் அளித்த தகவலின்பேரில் பேருந்தை பின்தொடர்ந்து சென்ற அவர்களது தந்தை ஓட்டுநர், நடத்துநரிடம் வாக்குவாதம்

மகா கும்பமேளா இன்று தொடக்கம்.. பிரயாக்ராஜ் நகரில் குவிந்து வரும் பக்தர்கள்

உத்திரபிரதேசத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா இன்று தொடங்குகிறது.

போகி பண்டிகை.. புகை மண்டலமான சென்னை..!

சென்னையில் போகி பண்டிகையை கொண்ட பழையன கழிதல் என்ற முறையில் மக்கள் பழைய பொருட்களை தீயிட்டு எரித்ததால் சென்னையில் மாசு அதிகரித்து புகை மண்டகமாக காட்சி அளிக்கிறது.

போகிப்பண்டிகை கொண்டாட்டம்... பனிமூட்டத்துடன் புகை சூழ்ந்ததால் விமான சேவை பாதிப்பு

சென்னை விமான நிலையம் ஓடுபாதை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பனிமூட்டத்துடன் புகை சூழ்ந்ததால் விமான சேவை பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வருமான வரி சோதனை; ரூ.700 கோடி வரி ஏய்ப்பு?

கட்டுமான நிறுவனம் தொடர்பான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.700 கோடி வரை வரி ஏய்ப்பு எனத் தகவல்

காவலருக்கு அரிவாள் வெட்டு... தப்பியோடிய ரவுடி

சரித்திர பதிவேடு குற்றவாளியின் இருப்பை பதிவு செய்ய சென்ற காவலரை அரிவாளல் வெட்டிய ரவுடி

அஜித்தை வாழ்த்திய துணை முதலமைச்சர்

துபாயில் நடைபெற்ற 24H சீரிஸ் கார் பந்தயத்தில் 3வது இடம் பிடித்த அஜித்குமார் அணிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

முதலமைச்சர் மீது உரிமை மீறல் நோட்டிஸ் - அதிமுக எம்.பி பரபரப்பு

"தன் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்திய முதலமைச்சர் ஸ்டாலின் மீது நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்குவேன்"

முடிந்தது சென்னை புத்தக கண்காட்சி... இனி அடுத்த வருடம் தான்

டிசம்பர் 27 தொடங்கி ஜனவரி 12 அன்று முடியும் என்று சொல்லப்பட்டியிருந்தது. அந்தவகையில் இன்றுடன் சென்னை 48வது புத்தக கண்காட்சி சிறப்பாக நிறைவடைந்தது.

"பெரியார் குறித்து அவதூறாக பேசுபவர்களின் பிறப்பையே நான் சந்தேகப்படுகிறேன்"- அமைச்சர் துரைமுருகன்

பெரியார் குறித்து அவதூறாக பேசுபவர்களின் அமைச்சர் துரைமுருகன்பையே நான் சந்தேகப்படுகிறேன்- அமைச்சர் துரைமுருகன்