காவலர்கள் மீது மோதிய சரக்கு வாகனம் - திக் திக் சிசிடிவி காட்சி

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது மோதிய சரக்கு வாகனம்

Author: VASUKI வீடியோ ஸ்டோரி

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது மோதிய சரக்கு வாகனம்

மதுபோதையில் ஓட்டுநர் விபத்தை ஏற்படுத்திய நிலையில், பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு