முதலமைச்சர் தொடங்கி வைத்த மஹிந்திராவின் Electric SUV..!
மஹிந்திரா வாகனத்தின் சோதனை ஓட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
மஹிந்திரா வாகனத்தின் சோதனை ஓட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
கோவை நல்லாம்பாளையத்தில் நடந்து சென்ற மோகன் ராஜ் என்பவரை தாக்கிய காவலர் ஜெயப்பிரகாஷ்
கூவம் நதியில் மீன் கழிவுகள் கொட்டப்பட வாய்ப்புள்ளதால், முறையான திடக்கழிவு மேலாண்மை வசதியை ஏற்படுத்தாமல், சிந்தாதிரிப்பேட்டையில் அமைக்கப்படும் நவீன மீன் அங்காடியை துவங்க கூடாது என உத்தரவிடக்கோரி சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் தமிழர்களின் அடையாளமான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. தொடர்ந்து, சுற்றுலா துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை உழவர் சந்தை காய்கறி மார்க்கெட்டில் பொங்கல் பண்டிகைக்கான காய்கறிகள், பழங்கள், பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து இருந்தும் அதனை பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
என் அன்பான அஜித்குமாருக்கு வாழ்த்துகள் என X தளத்தில் ரஜினிகாந்த் பதிவு
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் பெண்கள் வார்டில் புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நிகழ்வை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்.
பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் மக்கள் பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்
கார் விபத்திலிருந்து மீண்டு வந்து துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் 3ஆவது இடம் பிடித்து சாதனை படைத்த அஜித் குமார் மற்றும் அவரது குழுவினருக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.