K U M U D A M   N E W S
Kumudam Ad

Author : Sumalekha M

அதிகாரிகளுக்கு முதல்வர் அதிரடி உத்தரவு... பெண்கள் பாதுகாப்பில் 'No Compromise !

சட்டம்-ஒழுங்கில் பாரபட்சமின்றி நடவடிக்கை, பெண்கள் பாதுகாப்பில் சமரசமில்லை, போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு கடும் நடவடிக்கை என மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார்.

"இந்தியா தோற்றது ஆச்சரியமில்லை!" - அம்பத்தி ராயுடுவின் அதிரடி கருத்து

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தது ஆச்சரியமளிக்கவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.

மீண்டும் இணைகிறது 'ஜெய் பீம்' கூட்டணி... சூர்யா 48 படத்தை தயாரிக்கும் ஹோம்பாலே!

நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த பட அறிவிப்புகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தற்போது, 'ஜெய் பீம்' வெற்றிக் கூட்டணி மீண்டும் இணையும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நான் இருக்கேன்… பயப்படாதீங்க! – வெனிசுலா நிலநடுக்க நிவாரணத்திற்கு ரூ.2.08 கோடி வழங்கிய நெய்மர்!

வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர் ஜூனியர் ரூ.2.08 கோடி நிதியுதவி வழங்கியிருப்பது உலகம் முழுவதும் பாராட்டைப் பெற்றுள்ளது.

பாமகவுக்காக சொத்துகளை விற்றோம்... இன்று கைவிடப்பட்டோம்! – முன்னாள் எம்எல்ஏ அருள்

ராமதாஸை நம்பி அரசியல் பயணம் மேற்கொண்டோம். பல கோடி ரூபாயை இழந்திருக்கிறோம். அவர் எங்களை நட்டாற்றில் விட்டுச் சென்றுவிட்டாரோ என்ற பயமும் வேதனையும் இருக்கிறது" என்று பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் தெரிவித்துள்ளார்.

E-Vehicle வாங்க இனி சுலபம்... ரூ.50,000 வரை மானியம் அறிவிப்பு!

மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் டெல்லி அரசு புதிய மின்சார வாகன கொள்கையை அறிவித்துள்ளது.

திருச்சி கிழக்கில் போட்டியில்லை... அமைச்சர் ஆசையும் இல்லை! - திருமாவளவன் ஓபன் டாக்

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், அமைச்சர் பதவி மீது விருப்பம் இல்லை என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஆப்பிள் ரசிகர்களுக்கு குட் நியூஸ்... ஐபோன் 18-ல் அதிரடி அப்கிரேட்கள்!

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 18 மற்றும் ஐபோன் 18e மாடல்களில் 9GB RAM, A20 Processor Chip உள்ளிட்ட முக்கிய அப்டேட்கள் இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ஐபோன் 18 Pro-வில் Variable Aperture கேமரா வசதியும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

கரூருக்கு செல்கிறாரா முதல்வர் விஜய்?... நெரிசல் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களை நேரில் சந்திக்க திட்டம்!

கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களை நேரில் சந்திக்க முதல்வர் ஜோசப் விஜய் ஜூலை இரண்டாவது வாரத்தில் கரூர் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அரசு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

வீட்டில் தூங்கிய 5 வயது சிறுமி உயிரிழப்பு... விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்!

இராமநாதபுரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை பக்கத்து வீட்டு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது