K U M U D A M   N E W S

Author : Christon mano

தங்கம் விலை மீண்டும் சரிவு.. வெள்ளி விலையில் மாற்றமில்லை!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,520 குறைந்துள்ளது.

ரீல்ஸ் மோகத்தால் ரயிலில் அடிபட்டு காதலன் பலி.. துக்கம் தாளாமல் கல்லூரி மாணவி விபரீத முடிவு!

ரீல்ஸ் மோகத்தால் ரயிலில் அடிபட்டு காதலன் உயிரிழந்த துக்கத்தில் காதலியும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசு நிகழ்ச்சிகளில் இனி 'வந்தே மாதரம்' கட்டாயம்: மத்திய அரசு அதிரடி உத்தரவு!

இனி அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதத்திற்கு முன்னதாக வந்தே மாதரம்' பாடலையும் கட்டாயம் பாட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

"ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது"- முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்!

ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்துக்கு ஒத்துவராது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

T20 World Cup: பிரபல கிரிக்கெட் வீரர் மருத்துவமனையில் அனுமதி.. இந்திய ரசிகர்கள் கவலை!

டி20 உலக கோப்பை விறுவிறுபாக நடைபெற்று வரும் நிலையில், இந்திய அதிரடி பேட்ஸ்மென் அபிஷேக் ஷர்மாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

சற்றே உயர்ந்த தங்கம் விலை.. வெள்ளி விலையில் மாற்றமில்லை!

தங்கத்தின் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது

"மானம் போகுது"- துபாயில் அத்துமீறிய ரசிகர்களால் அப்செட்டான நடிகர் அஜித்!

தன்னை பார்க்க வந்த ரசிகர்கள் சிலர் அத்துமீறியதால் "மானம் போகுது" என அஜித் பேசியது இணையத்தில் வைரலாகிறது.

பீகார் சட்டப்பேரவையில் சலசலப்பு: பாஜக அமைச்சரை விமர்சித்த பாஜக இளம் எம்எல்ஏ!

பீகார் சட்டப்பேரவையில் தனது கேள்விக்கு சுகாதாரத்துறை அமைச்சர் அளித்த பதிலில் திருப்தியில்லை என்று பாஜக எம்எல்ஏவும் பாடகியுமான மைதிலி தாகூர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"சினிமாவில் தப்பு செய்பவர்கள் தான் கதாநாயகன்"- சொல்கிறார் சரத்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் 'ஆழி ' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

சபரிமலை தங்கக்கவச முறைகேடு: நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சபரிமலை தங்கக்கவச முறைகேடு வழக்கு விசாரணைக்காக நடிகர் ஜெயராமை சாரணைக்கு நேரில் ஆஜராகக் கோரி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.