K U M U D A M   N E W S
Kumudam Ad

Author : Christon mano

IND vs SA: தொடரை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கும் இந்திய அணி!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் நான்காவது ஆட்டம், லக்னோவில் இன்று மாலை 7 மணிக்குத் தொடங்குகிறது.

புதிய உச்சத்தை எட்டிய வெள்ளி விலை.. தங்கம் விலையும் உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தில் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது.

ஐ.பி.எல். மினி ஏலம்: ரூ.28.40 கோடிக்கு இளம் வீரர்களை தட்டிதூக்கிய சிஎஸ்கே!

ஐ.பி.எல். மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு இந்திய இளம் வீரர்களை தலா ரூ.14.20 கோடி என்ற மிகப் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது.

திமுக எம்.எல்.ஏ. கார் மோதி விவசாயி பலி: ஒரத்தநாடு போலீசார் விசாரணை!

திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திர சேகரின் கார் மோதிய விபத்தில், கோவிந்தராஜ் என்ற விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அரசு பள்ளி சுவர் இடிந்து மாணவர் பலி: “இது தான் கல்வியில் சிறந்த தமிழ்நாடா?”- அன்புமணி கண்டனம்!

திருவள்ளூர் அருகே அரசுப் பள்ளியின் கைப்பிடிச் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் உயிரிழந்த சம்பவத்துக்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Rain Alert: தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் போதைப்பொருள் வழக்குகளில் சிக்கும் வெளிநாட்டினர்.. அதிகரிக்கும் மரண தண்டனைகள்!

சவுதி அரேபியா அரசு இந்த ஆண்டில் இதுவரை 340 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

திருப்பரங்குன்றம் வழக்கு: தீப தூண் அமைந்துள்ள இடம் தர்காவுக்குச் சொந்தம்- வக்பு வாரியம் வாதம்!

திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள தூண் இருக்கும் இடம் தர்காவிற்கு சொந்தமானது என வக்பு வாரியம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர்... ஜனவரி முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்பு!

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், ஜனவரி முதல் வாரத்தில் தமிழக சட்டசபை கூட உள்ளது.

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 1.03 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

வாக்காளர்கள் பட்டியல் சிறப்புத் திருத்தத்தின் முடிவில், புதுச்சேரியில் 85,531 வாக்காளர்களும் மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.