K U M U D A M   N E W S

Author : Christon mano

பறக்கும் படையினர் சோதனையில் சிக்கிய ஏ.கே. 47: பின்னணியில் லோகேஷ் கனகராஜ்!

சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனத் தணிக்கையின் போது, வேன் ஒன்றில் 10 ஏ.கே. 47 ரகத் துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தடாலடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.5,360 குறைந்துள்ளது.

"கருப்பாக இருப்பதால் புறக்கணிக்கப்பட்டேன்"- லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் பரபரப்பு புகார்!

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) வர்ணனையாளர் குழுவிலிருந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் அதிரடியாக விலகியுள்ளார்.

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. வாட்டர் பாட்டில் விலை உயர்வு!

தற்போது கேன் குடிநீர் மற்றும் தண்ணீர் பாட்டில்களின் விலையும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

"விசிகவுக்கு 10-க்கும் குறைவான தொகுதிகளே கிடைக்கும்.." தொண்டர்களிடம் உருக்கமாக பேசிய திருமாவளவன்!

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 10-க்கும் குறைவான தொகுதிகளே கிடைக்க வாய்ப்புள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

"கூட்டணிக்காக விஜய் வீட்டுக் கதவை தட்டினார் எடப்பாடி பழனிசாமி"- ஓபிஎஸ் கடும் தாக்கு!

"கூட்டணிக்காக விஜய் வீட்டுக் கதவை எடப்பாடி பழனிசாமி தட்டினார்" என்று ஓ பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார்.

ரமலான் பண்டிகை: ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

ரமலான் பண்டிகையை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

"நகை பிரியர்கள் ஹேப்பி அண்ணாச்சி.." தங்கம் விலை கடும் சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,640 குறைந்துள்ளது.

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: குற்றவாளிக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்!

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைதி செய்யப்பட்ட நபருக்கு 14 நாள் நீதிமன்றம் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கப் போர் விமானங்களுக்குத் தடை: இலங்கை அதிபரின் அதிரடி முடிவு!

இலங்கையின் மத்தல சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கப் போர் விமானங்கள் தரையிறங்குவதற்குத் தனது அரசு அனுமதி மறுத்துவிட்டதாக அதிபர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.