K U M U D A M   N E W S

viral video

பீகாரில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி… பெண்களுக்கு தொடரும் பாலியல் கொடுமைகள்!

பீகாரில் ஜமுய் நகரில் பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, தற்போது சமஸ்திபூரிலும் இளம்பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் வெளியாகி, அந்தப் பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் அச்சம் ஏற்படுத்தியுள்ளது.

முதல்வராக ஸ்டாலின் VS விஜய் செய்த செயல் வைரல் | CM Vijay | MK Stalin | Kumudam News

முதல்வராக ஸ்டாலின் VS விஜய் செய்த செயல் வைரல் | CM Vijay | MK Stalin | Kumudam News

"இனி இங்க வரமாட்டோம் விட்டுடுங்க..." கதறிய மாணவி.. வைரல் வீடியோவால் அதிர்ச்சி!

பீகாரில் பயிற்சி வகுப்பு முடிந்து திரும்பிய 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

"அண்ணா போகாதீங்க...இழுத்துட்டு போயிடும்.." | Flood | Covai | Viral Video

"அண்ணா போகாதீங்க...இழுத்துட்டு போயிடும்.." | Flood | Covai | Viral Video

நகராட்சி அலுவலகத்தில் நாய்களின் Suprise Visit ! மராட்டியத்தில் நூதன போராட்டம் !

தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்தக் கோரி, நகராட்சி அதிகாரியின் அறைக்குள்ளேயே நாய்களை அவிழ்த்து விட்டு யுவசேனா நடத்திய போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே இடத்தில் விஜய் - அஜித்... ! வைரலாகும் இருவரின் க்யூட் வீடியோ !

சில்வர்ஸ்டோனில் சந்தித்த தல - தளபதி... அஜித்தை அன்புடன் கட்டியணைத்த விஜய்யின் தருணம் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

அனிருத் - காவ்யா மாறன் திருமணமா? கோபி கண்ணதாசன் வீடியோவால் சர்ச்சை !

அனிருத் - காவ்யா மாறன் திருமண தகவலுக்கு நடுவே கோபி கண்ணதாசன் வெளியிட்ட வீடியோ புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது!

Dance -ல என்னை விட விஜய்யும் மோகன்லாலும் கம்மி தான் போல... Kerala CM நகைச்சுவை !

AI உருவாக்கிய வைரல் நடன வீடியோவில் மோகன்லால், விஜய்யை மிஞ்சியதாக காட்டப்பட்ட வி.டி.சதீசன், அதற்கு சொன்ன நகைச்சுவை பதில் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

விஜய் குறித்து சாலமன் பாப்பையாவின் பேட்டி... இணையத்தில் பரவும் வீடியோ !

விஜய் ஆட்சி குறித்து மறைந்த தமிழறிஞர் சாலமன் பாப்பையா பேசிய பழைய பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.

சினிமாவை மிஞ்சிய நாயின் விசுவாசம்..! வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பு | Dog Loyalty| Snake Rescue

சினிமாவை மிஞ்சிய நாயின் விசுவாசம்..! வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பு | Dog Loyalty| Snake Rescue