K U M U D A M   N E W S

viral video

’விஜய் மாமாவ ரொம்ப பிடிக்கும்’... விஜய் கொடுத்த கட்டிப்புடி வைத்தியம்... துள்ளி குதித்த சிறுவன்!

"கேரளாவுல விஜய் சார் என் பையனை கட்டிபுடிச்சதும் அவன் ரொம்போ சந்தோஷமாயிட்டான்.. அதுக்கப்பறம் அவர டி.வியில பாத்தாலே துள்ளுவான்" என பெருமூளை வாதம் பாதிக்கப்பட்ட தன் மகனுக்காக நடிகர் விஜய்யை பார்க்க கேரளாவிலிருந்து சென்னை வந்த குடும்பம் உற்சாகம் தெரிவித்துள்ளனர்.

Speaker Appavu Press Meet : அரசு பள்ளிகளை குறை சொல்ல கூடாது - அப்பாவு | TN Govt School | DMK Govt

Speaker Appavu Press Meet : அரசு பள்ளிகளை குறை சொல்ல கூடாது என சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு கருத்து

சாமி ஆடி மயங்கி விழுந்த மாணவிகள் - மீண்டும் அரசு பள்ளியில் கிளம்பிய சர்ச்சை

School Students dance in Marudai BookFair: மதுரை புத்தக்கண்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கருப்பசாமி பாடலை கேட்டு மாணவிகள் எழுந்து நின்று சாமியாடியதால் பரபரப்பு.

சவாரியை ரத்து செய்ததால் ஆத்திரம்.. பெண்ணை தாக்கிய ஓட்டுநர்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சவாரியை ரத்து செய்த பெண்ணை, ஓலா ஆட்டோ ஓட்டுனர் கண்ணத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

#BREAKING | Devanathan Yadav Case Update : தேவநாதனுக்கு செப்.17 வரை நீதிமன்ற காவல் | Financial Fraud Case

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனுக்கு செப். 17ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு.

Madurai Shocking Video: கழிவுநீர் கால்வாயை தாங்களே சுத்தம் செய்த மக்கள் - கொடூரத்தின் உச்சம்!! - பகீர் வீடியோ

மதுரையில் கழிவுநீர் கால்வாயை தாங்களே சுத்தம் செய்த மக்களின் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Actor Bijili Ramesh Viral Video : ”தகுதியை இழந்துட்டேன்..” பிஜிலி ரமேஷ் உதிர்த்த அந்த கடைசி வார்த்தைகள்.. சோகத்தில் இணையவாசிகள்

Actor Bijili Ramesh Viral Video : உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நடிகர் பிஜிலி ரமேஷ், உயிரிழப்பதற்கு முன் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அனைவரையும் கலங்கடித்து வருகிறது.

Electric Bike Caught Fire: திடீரென தீப்பிடித்து எரிந்த E-பைக்... பொதுமக்கள் அதிர்ச்சி!

திருப்பூரில் திடீரென தீப்பிடித்து எரிந்த இ-பைக்கால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், தீப்பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Water Instead Of Petrol: பெட்ரோலுக்கு பதில் தண்ணீர்- பகீர் கிளப்பும் வீடியோ - உஷார் மக்களே!

தஞ்சாவூர் மாவட்டத்தில் தனியார் பெட்ரோல் பங்க்கில் வாகனங்களுக்கு தண்ணீர் கலந்த பெட்ரோல் விநியோகம் செய்யப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Viral Video: வீட்டின் மேற்கூரையில் விழுந்த சொகுசு கார் | VIDEO

நீலகிரி மாவட்டத்தில் பிங்கர் போஸ்ட் என்ற பகுதியில் உள்ள வீட்டின் மேற்கூரையில் சொகுசு விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.