தவேக அரசு 5 ஆண்டுகள் நிலைத்தால் ₹20 லட்சம் கோடி கடனா? | EPS | CM Vijay | TVK | TN Govt | Kumudam
தவேக அரசு 5 ஆண்டுகள் நிலைத்தால் ₹20 லட்சம் கோடி கடனா? | EPS | CM Vijay | TVK | TN Govt | Kumudam
தவேக அரசு 5 ஆண்டுகள் நிலைத்தால் ₹20 லட்சம் கோடி கடனா? | EPS | CM Vijay | TVK | TN Govt | Kumudam
100 நாளில் 28,000 கோடி கடன்! ஆட்சி வேற. நிலைமை அதே! | EPS | CM Vijay | TVK | TN Govt | Kumudam News
தமிழகத்தின் அடுத்த கவர்னராக முன்னாள் ஆந்திர முதலமைச்சர் கிரண் குமார் ரெட்டி நியமிக்கப்பட உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது!
முதலில் உங்க பணிய முடிங்க பின்பு பிரதமர் ஆகலாம்-Anbil Mahesh | TN Govt | CM Vijay | PM | Kumudam
திமுக-வுக்கு வரப்போகும் மிகப்பெரிய ஆபத்து தவெக போடும் மிகப்பெரிய ஸ்கெட்ச் | DMK VS TVK |Kumudam News
“நாளைய பிரதமர் விஜய்” என தவெகவினர் தொடர்ந்து முழங்கும் நிலையில், தூத்துக்குடி போஸ்டர்களும் காங்கிரஸ் அதிருப்தியும் அரசியல் களத்தில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளன!
முதலமைச்சர் விஜய் ஆட்சி அமைத்து 100 நாட்களை கடந்துள்ள நிலையில் இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதலளிக்காமல் சென்றது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி மற்றும் தவெக எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது திமுக எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகளை விமர்சித்து, தவெக தரப்பில் இருந்து அமைச்சர் ராஜ்மோகன் கடுமையாக பதிலடி கொடுத்தார்.
தமிழ்நாடு அரசியல் களத்தில் நடிகர் விஜய் முதலமைச்சராக இருப்பதாகக் குறிப்பிட்டு, அவரைப் பாராட்டி நடிகர் யாஷ் டாக்ஸிக் பட விழாவில் பேசியது கவனம் பெற்றுள்ளன.
தமிழ்நாடு சட்ட்டசபையில் இன்று முதலமைச்சர் துரையின் மானிய கோரிக்கைகள் விவாதிக்க உள்ள நிலையில், எதிர்கட்சித் தலைவர் கேள்விகளுக்கும், உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் விஜய்யின் பதில் எப்படி இருக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு சட்டமன்றத்திலும், அரசியல் வட்டாரத்திலும் எழுந்துள்ளது...