பிரேமலதா வருகை: கொடியை அகற்றிய நெடுஞ்சாலைத்துறையினர்- வாக்குவாதம் செய்த தேமுதிகவினரால் பரபரப்பு
திருப்பத்தூருக்கு பிரேமலதா விஜயகாந்த் வருகையை முன்னிட்டு சென்டர் மீடியனில் கட்டப்பட்டிருந்த கொடியை நெடுஞ்சாலை துறையினர் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூருக்கு பிரேமலதா விஜயகாந்த் வருகையை முன்னிட்டு சென்டர் மீடியனில் கட்டப்பட்டிருந்த கொடியை நெடுஞ்சாலை துறையினர் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
"கிங்டம் - திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்குக" Kingdom Movie | Kumudam News
டி.எஸ்.பி. கன்னத்தில் அறைந்ததால் மன உளைச்சலுக்கு ஆளானதாக திமுக நிர்வாகி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆணவக் கொ*ல - திசைதிருப்ப முயற்சி? | Kumudam News
ஆணவக் கொ*ல - நீதிமன்ற காவல் நீட்டிப்பு | Kavin Case | Kumudam News
நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மிருணாள் தாக்கூர் இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது, மிருணாள் தாக்கூர் தனது பிறந்தநாள் பார்ட்டியில் தனுஷுடன் நெருக்கமாக இருந்த வீடியோ வைரலாகி வருகிறது.
கவின் ஆணவக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், வழக்கை வரும் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தியில் பேச மறுத்த நடிகை கஜோலின் கோபமான பதில் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவரது இந்தச் செயல் பல்வேறு விவாதங்களையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
கூலி படம் வெற்றிபெற இயக்குனர் Lokesh Kanagaraj சிறப்பு தரிசனம் | Coolie | Rajini | Kumudam News
குடியாத்தம் மக்களின் கோரிக்கைகளை முதல்வர் தனிப்பிரிவு மூலம் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அவற்றை நிறைவேற்ற வலியுறுத்துவதாகவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.