K U M U D A M   N E W S

vi

ஒரே மேடையில் திருமாவளவன் – விஜய்... கூட்டணி முடிவு இதுதான்... திருமா உறுதி!

விசிக தலைவர் திருமாவளவனும், தவெக தலைவர் விஜய்யும், அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் கூட்டணியில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுபற்றி திருமாவளவன் கொடுத்துள்ள விளக்கம், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொட்டித்தீர்த்த கனமழை – மக்கள் அவதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்ததால் ஆறு, குளங்களில் வெள்ளப்பெருக்கு.

பட்டாசு வெடித்த சிறுவர்கள் – தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்

பட்டாசு வெடித்த போது காயமடைந்த தொழிலாளி.

விஜய் ராசியில் உள்ள சிக்கல்! CM ஆகும் வாய்ப்பு உண்டா? கணிக்கும் Jothidar Ramji

விஜய் ராசியில் உள்ள சிக்கல்! CM ஆகும் வாய்ப்பு உண்டா? கணிக்கும் Jothidar Ramji

2 கோடி தொண்டர்கள்... மீண்டும் இபிஎஸ்-தான் முதல்வர்... விஜயபாஸ்கர் உறுதி!

வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் பதவி ஏற்பார் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியளித்துள்ளார்.

இர்ஃபான் விவகாரம்... மருத்துவருக்கு பறந்த அதிரடி நோட்டீஸ்

யூடியூபர் இர்ஃபான் அவரது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் அதற்கு அனுமதித்த மருத்துவர் நிவேதிதாவிற்கு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மக்களே மிக முக்கிய வார்னிங்.. ரெடியான கரு மேகங்கள் -ஹை அலர்ட்டில் தமிழகம்..

தமிழ்நாட்டில் வரும் 7, 8, 9 ஆகிய தேதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

அமரன் படத்தில் நடித்ததற்கு நான் பெருமைப்படுகிறேன் -  நடிகை சாய் பல்லவி 

இது போன்ற ஒரு படத்தில் நடித்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அதுவும் இந்து கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வைத்ததற்கு இயக்குனர் ராஜ்குமாருக்கு நன்றி

அப்பா தான் இதுக்கு காரணம்..மேடையில் தந்தையை நினைத்து உருகிய SK

தமிழ் சினிமா எனக்கு கொடுத்திருக்கிற இந்த வாய்ப்பு இந்த இடத்திற்கு நான் உண்மையாக இருப்பேன். மரியாதை செய்வேன். தமிழ் மக்களுக்கு நான் எப்பொழுதும் உண்மையாக இருப்பேன்.

இந்த படம் பண்றதுக்கு முக்கியமான காரணம் அவருதான்... Sivakarthikeyan Speech | Amaran Success Meet

அமரன் வெற்றி விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சு