மக்களவை தேர்தல் தான் டார்கெட்.. நடிகர்களை வைத்து பாஜக சதி: எம்பி ரவிக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு!
சினிமா நட்சத்திரங்களைப் பயன்படுத்தி மாநிலக் கட்சிகளைப் பலவீனப்படுத்த பாஜக திட்டமிடுவதாக எம்பி ரவிக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சினிமா நட்சத்திரங்களைப் பயன்படுத்தி மாநிலக் கட்சிகளைப் பலவீனப்படுத்த பாஜக திட்டமிடுவதாக எம்பி ரவிக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
தாராபுரத்தில் நாதக வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்ட விவகாரத்தில் வன்னி அரசுவின் விமர்சனத்திற்கு திமுக எம்.பி ஆ.ராசா பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை எழும்பூரில் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடைபெற்ற இளைஞர்கள் கூட்டமைப்பின் போராட்டத்தில் கனிமொழி, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், ஒரே மேடையில் திரண்ட திமுக , விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்றது கவனம்பெற்றுள்ளது.
தவெகவுடன் பாமக கைகோர்த்தால் கூட்டணியை விட்டு வெளியேறுவோம் என்று அமைச்சர் வன்னியரசின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் சம்பவம் தொடர்பாக ஆதவ் அர்ஜுனாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகவும், அப்போது அவர் கூறிய பதில் குறித்தும் விசிக தலைவர் திருமாவளவன் மதுராந்தகம் பிரசாரத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
“2016-ல் திமுக கூட்டணியை விட்டு விசிக தாங்களாக வெளியேறவில்லை; கூட்டணியில் தொடர வேண்டாம் என அப்போது ஸ்டாலின் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்ட பிறகே வெளியேறினோம்” என மதுராந்தகம் பிரசாரத்தில் திருமாவளவன் பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறித்து திருமாவளவன் பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
CM 2031 Car பயணம் விவகாரம்.. திருமாவளவன் கொடுத்த விளக்கம் | Thirumavalavan Speech | VCK | Kumudam
விசிக தலைவர் திருமாவளவன் இருசக்கர வாகனத்தின் போலிப் பதிவெண் கொண்ட காரில் பயணித்ததாகச் சமூக வலைதளங்களில் சர்ச்சை எழுந்துள்ளது.
'CM 2031' காரில் கெத்தாக வந்திறங்கிய திருமா! | Thiruma | Kumudam News