8 AM Headlines | 24 SEP 2026 | 8 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News
8 AM Headlines | 24 SEP 2026 | 8 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News
8 AM Headlines | 24 SEP 2026 | 8 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்கி சிறையில் அடைக்க வேண்டும் என்றும், தேர்தல் முடிவுகளில் சந்தேகம் இருப்பதாக கூறி மூன்று மாநிலங்களில் மறுதேர்தல் நடத்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Kumudam Express News | 24.09.2026 | Tamilnadu |Political | Cinema | Latest News | TVK, DMK | Kumudam
பாலையா பட காட்சியை பகிர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்பை ஈரான் தூதரகம் கிண்டல் செய்துள்ளது.
8 PM Headlines | 23 SEP 2026 | 8 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News
சூப்பர் ஸ்டார் ரஜினி மீது கொண்ட மரியாதைக்காக ‘ஓம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.
டெல்டாவின் கிரைம் வரலாற்றில் தனக்கென ஒரு அத்தியாயத்தை உருவாக்கிய முக்கூட்டு முருகனின் வல்லம்படுகை வெட்டு பின்னணி, மணல்மேடு சங்கர் காலத்து அதிர்ச்சி சம்பவங்கள் மற்றும் மறைக்கப்பட்ட க்ரைம் ஃபைல்கள் பற்றிய சிறப்பு பார்வை.
Parthiban வழக்கில் திடீர் திருப்பம்..! தமிழக அரசுக்கு அவகாசம் | Religion Certificate | Kumudam News
டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு போர்க்கால நடவடிக்கைகளை எடுக்காமல், மக்களின் உயிரோடு த.வெ.க. அரசுக்கு விளையாடுவதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.