K U M U D A M   N E W S

இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு.. தேர்தல் ஆணையத்துக்கு நன்றி.. ராகுல் காந்தி கிண்டல்!

“இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி” என ராகுல் காந்தி கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.

207 அரசுப் பள்ளிகள் மூடல்.. அமைச்சரின் விளக்கம் என்ன? இபிஎஸ் கேள்வி

தமிழகத்தில் 207 அரசு பள்ளிகளை மூடப்பட்டுள்ளதாக வந்த செய்திக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ன விளக்கம் அளிக்கப் போகிறார்? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆணவக் கொ*ல - தந்தை, மகன் ஆஜர் | Kumudam News

ஆணவக் கொ*ல - தந்தை, மகன் ஆஜர் | Kumudam News

கவின் ஆணவக் கொலை: சுர்ஜித்தின் சகோதரர் கைது!

கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித்தின் சித்தி மகனான ஜெயபால் என்பவரை சிபிசிஐடி கைது செய்துள்ளது.

கவின் ஆணவ கொ*லயில் திடீர் திருப்பம் | Kavin Case | Kumudam News

கவின் ஆணவ கொ*லயில் திடீர் திருப்பம் | Kavin Case | Kumudam News

உ.பி-யில் அதிர்ச்சி: ராக்கி கட்டிய சகோதரி.. அண்ணன் செய்த கொடூர செயல்!

ராக்கி கட்டிய சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.

படு துரிதமாக தயாராகி வரும் தவெக மாநாடு பிரத்யேக கழுகுப் பார்வை | TVK Vijay Manadu | Kumudam News

படு துரிதமாக தயாராகி வரும் தவெக மாநாடு பிரத்யேக கழுகுப் பார்வை | TVK Vijay Manadu | Kumudam News

ஆளுநரை தவிர்த்து பட்டம் பெற்ற மாணவி.. திமுகவின் 'தரங்கெட்ட நாடகம்' என அண்ணாமலை தாக்கு!

ஆளுநர் ஆர்.என்.ரவியை தவிர்த்து பட்டம் பெற்ற மாணவியின் செயல், தி.மு.க.-வின் அரசியல் நாடகம் என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

ஆளுநரிடம் பட்டம் பெற மறுப்பு.. மாணவியின் செயலால் பரபரப்பு!

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெற மறுத்த மாணவியின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது.

அரசு பள்ளியில் அவல நிலை குழந்தைகள் சாப்பாட்டில் பல்லி | Kumudam News

அரசு பள்ளியில் அவல நிலை குழந்தைகள் சாப்பாட்டில் பல்லி | Kumudam News