K U M U D A M   N E W S

செல்ஃபி எடுக்க முயன்ற நிர்வாகியின் கையை தட்டிவிட்ட வைகோ...கும்பகோணம் மதிமுக பொதுக்கூட்டத்தில் சலசலப்பு

கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்கச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு அனுமதி அளிக்காத ஆளுநருக்கு வைகோ கண்டனம்

உலகம் முழுவதும் வெளியானது கூலி திரைப்படம் | Superstar | Rajinikanth | Coolie | Kumudam News

உலகம் முழுவதும் வெளியானது கூலி திரைப்படம் | Superstar | Rajinikanth | Coolie | Kumudam News

ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது | Kumudam News

ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது | Kumudam News

அரை நிர்வாண கோலத்தில் கோயிலுக்குள் கொள்ளை- காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சி

கோயிலுக்குள் கொள்ளையடித்த திருடர்களைக் காட்டிக் கொடுத்த சிசிடிவி காட்சிகள்

?LIVE: TVK Madurai Maanaadu | த.வெ.க.வின் 2வது மாநில மாநாடு - பிரம்மாண்ட ஏற்பாடுகள்.. | TVK | Vijay

🔴LIVE: TVK Madurai Maanaadu | த.வெ.க.வின் 2வது மாநில மாநாடு - பிரம்மாண்ட ஏற்பாடுகள்.. | TVK | Vijay

13 ஆண்டுகள் தலைமறைவு: போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் கைது

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடந்த 2018ஆம் ஆண்டுக் கணவனுக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

சென்னையில் 13 நாள் தொடர் போராட்டம்: தூய்மை பணியாளர்கள் கைது

கைது செய்யப்பட்ட தூய்மை பணியாளர்களை வேளச்சேரி, சைதாப்பேட்டை, குமரன் நகர், திருவான்மியூர் பகுதிகளில் உள்ள சமூதாய நலக்கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

கத்திலி அருகே சட்டவிரோத கருக்கலைப்பு மையம்- 5 பேரை கைது செய்த போலீஸ்

கருவில் இருப்பது ஆணா, பெண்ணா எனச் சட்டவிரோதமாகக் கண்டறிந்து பணம் பறித்த வந்த கணவன்- மனைவி உட்பட புரோக்கர்கள் ஐந்து பேர் கைது

தெரு நாயிடம் இருந்து குழந்தைகளைக் காப்பாற்றிய ஜெர்மன் ஷெப்பர்ட்.. வைரல் வீடியோ!

தெரு நாயிடம் இருந்து குழந்தைகளைக் காப்பாற்றிய ஜெர்மன் ஷெப்பர்ட் நாயின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆளுநருக்கு எதிர்ப்பு: தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், விசிக, சிபிஎம் அறிவிப்பு!

தமிழக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.