மோடியின் தொகுதியில் ரயில் நிலைய அவலம்..? வைரலாகும் மழைநீர் காட்சி | Varanasi | PM Modi | KumudamNews
மோடியின் தொகுதியில் ரயில் நிலைய அவலம்..? வைரலாகும் மழைநீர் காட்சி | Varanasi | PM Modi | KumudamNews
மோடியின் தொகுதியில் ரயில் நிலைய அவலம்..? வைரலாகும் மழைநீர் காட்சி | Varanasi | PM Modi | KumudamNews
உத்தரப்பிரதேசத்தில் டோல்கேட்டில் LPG டேங்கர் லாரி மோதி ஏற்பட்ட பயங்கர வெடிப்பில் சுங்கச்சாவடி தீப்பிடித்து 16 இருசக்கர வாகனங்கள், 2 கார்கள் எரிந்தன. 6 பேர் காயமடைந்த நிலையில், லாரி ஓட்டுநர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அயோத்தி ராமர் கோயில் உண்டியல் காணிக்கை பணத்தில் ரூ.200 கோடி வரை முறைகேடு நடந்திருக்கலாம் என எஸ்ஐடி முதற்கட்ட அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரத்தில் 17 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில், தனக்குத் திருமணம் செய்து வைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் தந்தையைக் கோடரியால் வெட்டிக் கொலை செய்த மகனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாமியார் தனது சொந்த மருமகனையே திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோவில், மயக்க மருந்து கொடுத்து பெண் நோயாளி ஒருவரை அறுவை சிகிச்சை அரங்கில் லியல் வன்கொடுமை செய்த மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசதில் பாம்பு கடித்த 14 வயது சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு கங்கை ஆற்று நீரில் மிதக்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுவில் வருமானம் ஈட்டும் Top-5 மாநிலங்கள் | Alcohol Revenue | Top Rates | Kumudam News
அலகாபாத் உயர் நீதிமன்றம் அண்மையில் வழங்கிய ஒரு முக்கியத் தீர்ப்பில், திருமணமான ஒரு ஆண் மற்றொரு பெண்ணுடன் 'லிவ்-இன்' (Live-in) உறவில் இருப்பது சட்டப்படி குற்றமல்ல என்று தெரிவித்துள்ளது.
நொய்டா சர்வதேச ஏர்போர்ட் பிரமாண்டம்! “7 கோடி பயணிகள்! | PM Modi | Noida Airport | Kumudam News