நான்கு மடங்கு ஏற்றத்துக்கு பின் தங்கம் இன்று ஒரு மடங்கு மட்டும் குறைவு!
தமிழ்நாட்டில் தொடர் விலை ஏற்றத்தை கண்டுவந்த தங்கம் விலை எதோ மக்கள் பாவம் என நினைப்பது போல் ரூ.120 ரூபாய் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் தொடர் விலை ஏற்றத்தை கண்டுவந்த தங்கம் விலை எதோ மக்கள் பாவம் என நினைப்பது போல் ரூ.120 ரூபாய் குறைந்துள்ளது.
ADMK - TVK கூட்டணி என்ன தப்பு EPS-ஐ கிழித்தெடுத்த CV Shanmugam.! | CM Vijay | ADMK Issue | TVK
வறட்சியின் பிடியில் சாத்தையாறு அணை..! | Palamedu | Madurai | CM Vijay | TVK | Kaveri | Kumudam News
கரும்பு லாரியை மடக்கிய காட்டு யானை! | WildElephant | SugarcaneLorry | Kumudam News | #shorts
மீனவர்கள் வேலைநிறுத்தம்..! ரூ.10 கோடி வருவாய் இழப்பு | CM Vijay | Kasimedu | Chennai | Kumudam News
தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதல் முறை செய்ன்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றும் விஜய். நாட்டின் 80-வது சுதந்திர தின விழா ஏற்பாடுகள் தீவிரம். சென்னை தலைமை செயலகம் எதிரில் மேடைகள் அமைக்கும் பணிகள் மற்றும் கண்காணிப்பு ரோந்து பணிகள் தீவிரம்.
பிள்ளை போல வளர்த்தேனே..! மரத்தைக் கட்டிப்பிடித்து கதறிய பெண் | Kallakurichi | Kumudam News #shorts
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
"த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் இருந்த நிலையில், தேர்தல் வாக்குறுதிகளான மகளிர் உரிமைத் தொகை 2,500, மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்தில் மகளிர் இலவச பயணம் உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகள் இடம்பெறாதது ஏமாற்றம்தான்..." என்று செல்போனில் பேசியபடியே என்ட்ரி கொடுத்த வம்புவை வெறும் கையோடு வரவேற்றார் சிஷ்யை!
டாக்டர் ராமதாஸ் தனது பிறந்த நாளன்று அரசியல் துறவறம் அறிவிக்க, அவரின் மகள் ஸ்ரீகாந்தியோ புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் அரசியல் அடைக்கலம் தேடிச் சென்றுள்ளார். இதையே சாக்காக வைத்து, ராமதாஸுடனான 2008 கணக்கை பழிதீர்க்க, சேலம் அருளை தமிழ்நாட்டில் என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்க ரங்கசாமி திட்டமிட்டுள்ளதுதான் பா.ம.க.வுக்குள் இப்போது புதிய புகைச்சலைக் கிளப்பியுள்ளது.