K U M U D A M   N E W S

அண்ணாமலையார் கோவிலில் 3 மணி நேரமாக காத்திருந்த பக்தர்கள் | Tiruvannamalai | Devotee | Kumudam News

வாக்கு தவறிவிட்டாரா நாட்டாமை? ரத்தக்கண்ணீர் சிந்தும் சொந்த சமுதாய மக்கள்.

பெருந்தலைவர் காமராஜரை முன்னிறுத்தி, கட்சி தொடங்கி அரசியலில் பெரும் தலைவராக வலம் வரலாம் என்று நினைத்தார் சரத்குமார். அதற்காக விருதுநகரில் 15 ஏக்கர் நிலத்தில் காமராஜர் மணிமண்டபமும் அமைத்தார். ஆனால், அவரது அரசியல் பயணம் தோல்வியில் முடிந்தது. அதைத் தொடர்ந்து கட்சியைக் கலைத்துவிட்டு பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். கட்சியையே கலைத்த பிறகு காமராஜருக்கு மணிமண்டபம் எதற்கு என நினைத்தாரோ என்னவோ, அந்தஇடத்தை சரத்குமார் விற்றுவிட்டார். இது அவரை தலைவராக ஏற்றுக்கொண்ட நாடார் சமுதாயத்தவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது!

அண்ணாமலையார் கோவிலில் 3 மணி நேரமாக காத்திருந்த பக்தர்கள் | Tiruvannamalai | Devotee | Kumudam News

அண்ணாமலையார் கோவிலில் 3 மணி நேரமாக காத்திருந்த பக்தர்கள் | Tiruvannamalai | Devotee | Kumudam News

"தனுஷுக்கு ரஜினி ஆதரவு தரமாட்டார்" - பா.ஜ.க. அர்ஜுனமூர்த்தி அதிரடி.

பா.ஜ.க.வின் என்.ஜி.ஓ. பிரிவு மாநிலத் தலைவர் ப்ளஸ் 'ஒரே நாடு ஒரே தேர்தல்'' பணிக்கான இணை ஒருங்கிணைப்பாளர் இரா.அர்ஜுனமூர்த்தி. ஒருகாலத்தில் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதற்கான முன்னெடுப்புகளை செய்தவர். அவரை சந்தித்து த.வெ.க. அரசின் செயல்பாடுகள், அ.தி.மு.க. குழப்பங்கள், அண்ணாமலை அரசியல் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்.

"நாடாளுமன்றத்தில் வைகோ" நூலை வெளியிட்டார் RahulGandhi | Vaiko | MDMK | Parliamentil Vaiko

கனிமொழி குறித்து Soft-ஆக கேட்ட அமைச்சர்.. | Rajmohan | Kanimozhi | Kumudam News | #shorts

சரத்குமார் நேரில் ஆஜராக நீதிமன்றம் அதிரடி உத்தரவு! | Sarathkumar | Cheque Case | Saidapet Court

பக்கவாக ரெடி ஆன எம்.பி.க்கள் கூட்டம் ஏற்பாடுகள் | MP Meeting | CM Vijay | TVK | Delimitation

“தண்ணீர் வந்தாச்சு!”.. கண்ணீருடன் வணங்கி வரவேற்ற விவசாயிகள் | Mullaperiyar Dam | Theni