K U M U D A M   N E W S

to

கோடம்பாக்கம் to கோட்டை...விஜய்யைத் தொடர்ந்து அரசியலில் குதிக்கும் நடிகர்கள்! பின்னணியில் மெகா பிளான்?

தமிழ்நாடு அரசியலில் விஜய்க்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன், சிம்பு உள்ளிட்ட நடிகர்களும் அரசியலில் களமிறங்கத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ராசிபலன்கள்: 12 ராசிகளுக்கும் இன்று எப்படி? தொழில், பணம், குடும்பத்தில் என்னென்ன மாற்றங்கள்?

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் இந்தக் காலகட்டம் எப்படி அமையப்போகிறது? வேலைவாய்ப்பு, பதவி உயர்வு, பணவரவு, தொழில் வளர்ச்சி, குடும்ப மகிழ்ச்சி உள்ளிட்ட பலன்களையும், கவனமாகச் செயல்பட வேண்டிய விஷயங்களையும் விரிவாகப் பார்க்கலாம்.

ரூ.5 கோடி லஞ்சப் புகார்.. ஆய்வாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்.. வைரல் வீடியோ!

தஞ்சாவூரில் தனியார் மருத்துவமனை பங்குதாரர்கள் விவகாரத்தில் ரூ.5 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்த புகாருக்கு மத்தியில், காவல் ஆய்வாளர் சுகுமாரன் வீட்டில் பணம் எண்ணப்படுவதாக வெளியாகியுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"தவெக - காங்கிரஸ் இடையே எந்த சலசலப்பும் இல்லை" - ராஜேஷ்குமார் விளக்கம் !

தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சியை அமைப்பதே கனவு எனத் தெரிவித்த அமைச்சர் ராஜேஷ்குமார், காங்கிரஸின் அரசியல் இலக்கு, தவெக உடனான உறவு மற்றும் சுற்றுலாத்துறையின் முக்கியத் திட்டங்கள் குறித்துப் பேசியுள்ளார்.

TN Weather: 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்.. வானிலை மையம் தகவல்!

தமிழ்நாட்டில் நாளை 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

நகைப்பிரியர்களுக்கு ஷாக் ! இன்று மீண்டும் அதிரடியாய் உயர்ந்த தங்கம் விலை !

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது; அதேசமயம் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவது பெண்களை இன்று வாங்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை ! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேஷம் முதல் மீனம் வரை... இன்று உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும்?

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசியினருக்கும் இன்றைய நாள் எப்படி அமையப் போகிறது என்பதைப் பார்க்கலாம்.

WHATS APP & TELEGRAM பயன்படுத்த புதிய கட்டுப்பாடு.. மத்திய தொலைத்தொடர்புத் துறை அதிரடி!

சைபர் மோசடிகளைத் தடுக்க, வாட்ஸ்அப், டெலிகிராம் செயலிகள் ஆக்டிவ் சிம் கார்டுடன் இணைக்கப்பட்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

TN Weather: கொட்டி தீர்க்கப்போகும் கனமழை.. 27 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று 27 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.