K U M U D A M   N E W S

to

நகராட்சித்துறை பணி நியமன முறைகேடு: கே.என்.நேருவுக்கு ஷாக் கொடுத்த உயர் நீதிமன்றம்!

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மோடியின் தந்தை குறித்து கார்கே பேசியது என்ன? கொந்தளித்த பாஜக...நாடு முழுவதும் போராட்டம்!

பிரதமர் மோடியின் தந்தையை ஒருமையில் பேசியதாகக் கூறி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை கண்டித்து இன்று நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது.

தங்கம் வாங்கப் போறீங்களா? அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

இன்று சென்னையில் தங்கம் விலை உயர்ந்து நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காமாட்சி விளக்கில் தாமரை சின்னம்.. பாஜக ஆதரவில் அரசியல் ENTRY? பரபரக்கும் அரசியல் களம்!

சென்னையில் நடைபெற்ற தனுஷ் நற்பணி இயக்க மகளிர் அணி கூட்டத்தில், பெண்களுக்கு வழங்கப்பட்ட காமாட்சி விளக்குகளின் அடிபக்கத்தில் தாமரை சின்னம் பொறிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புயலாக வலுப்பெறும் ‘அர்னாப்’.. தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்?

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று 'அர்னாப்' புயலாக வலுப்பெற்று, வரும் 28-ம் தேதி ஆந்திரக் கடலோரத்தில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தொழில், நிதி மற்றும் ஆரோக்கியம்.. இன்றைய ராசிபலன் (அக்.26)

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்..

கொட்டி தீர்க்கும் கனமழை.. எங்கெல்லாம்.. யாருக்கெல்லாம் விடுமுறை?

தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வயிற்றுவலி முதல் சளி வரை... ஓமத்தில் இத்தனை மருத்துவக் குணங்களா?

சமையலில் நறுமணத்திற்காகப் பயன்படுத்தப்படும் ஓமம், சித்த மருத்துவத்தில் முக்கியத்துவம் பெற்ற மூலிகையாகும்.

RATHAVETTAI EPISODE 11 : 39 வழக்குகள்… சீசிங் ராஜாவின் கிரிமினல் கதை !

ரத்தவெட்டை பாகம் 11 : பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சீசிங் ராஜாவின் குற்றப் பின்னணி முதல் அக்கரை என்கவுன்டர் வரை வெளிவராத பல அதிர்ச்சித் தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

தொலைந்த தங்க நகைகள் மீண்டும் கிடைக்குமா? புதுக்கோட்டையில் உள்ள சிவன் கோயிலுக்குச் செல்லுங்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் அமைந்துள்ள பொன்வாசிநாதர் கோயில், பொன் பொருள் சேர்க்கை, தொழில் வளர்ச்சி, குருபகவானின் அருள் ஆகியவற்றுக்காகப் பக்தர்களால் வழிபடப்படும் பழமையான சிவத்தலமாகும்.