K U M U D A M   N E W S

லாட்டரி மருமகன்: தங்கம் தென்னரசுவுக்கு லீமா ரோஸ் பதிலடி!

சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது தங்கம் தென்னரசு மற்றும் நிர்மல் குமார் இடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது. இதில் தங்கம் தென்னரசு பேசிய "லாட்டரி மருமகன்" என்ற கருத்துக்கு லால்குடி எம்எல்ஏ லீமா ரோஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

TN Weather: வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. வானிலை மையம் வார்னிங்!

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“உங்க கட்சியை வாங்க முடியாதா?" சட்டசபையில் EPS-க்கு ஆவேசமாக பதிலடி! | ADMK | Kumudam News

“உங்க கட்சியை வாங்க முடியாதா?" சட்டசபையில் EPS-க்கு ஆவேசமாக பதிலடி! | ADMK | Kumudam News

வானிலை அலர்ட்...எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பரந்தூர் ஏர்போர்ட் ரத்து: முதல்வரின் அறிவிப்புக்கு திமுக கடும் எதிர்ப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்துசெய்யப்பட்டதை தொடர்ந்து, சட்டமன்ற வெளிநடப்பு, மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு மற்றும் எதிர்கட்சித் தலைவரின் எதிர்ப்பு என திமுக தனது கடும் எதிர்ப்பை வெளிக்காட்டி வருகிறது...

இரண்டு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் அறிவிப்பு...

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னைக்கு 2வது விமான நிலையம்..? Thangam Thennarasu அதிரடி ஸ்பீச் | CM Vijay | Chennai Airport

சென்னைக்கு 2வது விமான நிலையம்..? Thangam Thennarasu அதிரடி ஸ்பீச் | CM Vijay | Chennai Airport

கனமழைக்கு எச்சரிக்கை....வானிலை ஆய்வு மையம் தகவல்!

கோவை,நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

24 AUG 2026 | 6 PM Headlines | 6 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam

24 AUG 2026 | 6 PM Headlines | 6 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam

22 AUG 2026 | 8 PM Headlines | 8 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam

22 AUG 2026 | 8 PM Headlines | 8 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam