K U M U D A M   N E W S

கொட்டித் தீர்க்க போகும் கனமழை.. இத்தனை மாவட்டங்களுக்கு எச்சரிக்கை | Rainfall

கொட்டித் தீர்க்க போகும் கனமழை.. இத்தனை மாவட்டங்களுக்கு எச்சரிக்கை | Rainfall

தொடர்ந்து அதிகரிக்கும் ஒகேனக்கல் நீர்வரத்து.. படகு சவாரி செய்ய தொடரும் தடை

தொடர்ந்து அதிகரிக்கும் ஒகேனக்கல் நீர்வரத்து.. படகு சவாரி செய்ய தொடரும் தடை

போதைப்பொருள் பயன்படுத்துவோருக்கும் சிறை தண்டனை.. தென்மண்டல NCB தலைவர் எச்சரிக்கை!

போதைப் பொருள் கடத்தல், விற்பனை மட்டுமல்ல, பயன்படுத்துவதும் சட்டப்படி குற்றமே. போதை பொருள் நுகர்வோருக்கும் 6 மாதம் முதல் 2 ஆண்டு சிறை தண்டனை. இந்திய போதை பொருள் தடுப்பு பிரிவு தென்மண்டல தலைவர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை | Waterfall | Tourist | Kumudam News

மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை | Waterfall | Tourist | Kumudam News

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.. வெளியான புள்ளிவிவரம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.. வெளியான புள்ளிவிவரம்

கனமழை எதிரொலி... பள்ளிகளுக்கு விடுமுறை.. | Rainfall | School Leave | Students

கனமழை எதிரொலி... பள்ளிகளுக்கு விடுமுறை.. | Rainfall | School Leave | Students

ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்.. சாம்பியன் பட்டம் வென்றார் நீரஜ் சோப்ரா!

செக் குடியரசு நாட்டில் நடைபெற்ற 64-வது ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் மீட்டில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

Vaigai Dam Water : வைகை அணையில் இருந்து விநாடிக்கு 3,000 கன அடி நீர் திறப்பு.. விவசாயிகள் மகிழ்ச்சி

Vaigai Dam Water : வைகை அணையில் இருந்து விநாடிக்கு 3,000 கன அடி நீர் திறப்பு.. விவசாயிகள் மகிழ்ச்சி

பட்டா நிலத்தில் பாதை கேட்டு மிரட்டல்.. அமைச்சர் உதவியாளர் மீது விவசாயி புகார்

விருதுநகர் அருகே பட்டா நிலத்தில் பொதுமக்கள் செல்ல பாதை விடக்கோரி நிதியமைச்சர் உதவியாளர் தூண்டுதலின் பேரில் அதிகாரிகள் மிரட்டுவதாக விவசாயி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு: மதிப்பெண் குறைந்ததால் மகளை அடித்து கொன்ற தந்தை!

மகாராஷ்டிர மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவி, நீட் பயிற்சி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், கோபமடைந்த அவரது தந்தை கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தார்.