சென்னைக்கு 2வது விமான நிலையம்..? Thangam Thennarasu அதிரடி ஸ்பீச் | CM Vijay | Chennai Airport
சென்னைக்கு 2வது விமான நிலையம்..? Thangam Thennarasu அதிரடி ஸ்பீச் | CM Vijay | Chennai Airport
சென்னைக்கு 2வது விமான நிலையம்..? Thangam Thennarasu அதிரடி ஸ்பீச் | CM Vijay | Chennai Airport
சட்டசபையில பேசுனா பதிலுக்கு பேசலாம்.. பாட்டு பாடுனா என்ன பண்றது..? -Udhayanidhi | CM Vijay | Thanjai
தஞ்சாவூர்ல பேசும்போது ஜாக்கிரதையா தான் பேசனும்.. | Uthayanithi | Speech | Kumudam News
விவசாயிகளுக்கு தள்ளுபடி கொடுக்க முடியல.. கார் மட்டும் எப்படி கொடுக்குறீங்க..? | Kumudam News
‘முந்தானை முடிச்சு’ சாயலில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’, நகைச்சுவை மற்றும் நடிப்பில் ரசிக்க வைத்தாலும், இரண்டாம் பாதியில் சீரியல் பாணிக்கு மாறுகிறது.
உயர்கல்வித்துறையின் சுற்றறிக்கை சர்ச்சையான நிலையில் சட்டப்பேரவையில் அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ள E20 பெட்ரோலுக்கு மாற்றாக, குறைந்த அளவு எத்தனால் கலந்த E10 பெட்ரோலையும் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என தலைமை பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியதைத் தொடர்ந்து, அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே சாலை மறியலின்போது போலீஸாருக்கும் இளைஞருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் போலீசாரை அறைந்த இளைஞரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டசபையில் இன்று எதிர்கட்சித் தலைவர் உதயநிதி கொண்டு வந்த கோவை மாணவன் கொலை வழக்கின் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது அமைச்சர் சரத்குமாரின் பவுடர் விவகாரம் குறித்து உதயநிதி பேசியதால் த.வெ.க - திமுக இடையே கடும் வாக்குவாதமும் அமளியும் நிலவியது.
மூவர்ணத்தில் அனுமன்..! | Hanuman | Indian Flag | Kumudam News #shorts