?LIVE Today Headlines - 04 JULY 2026 | 9 மணி தலைப்புச் செய்திகள் | 9 PM Headlines | Kumudam News
🔴LIVE Today Headlines - 04 JULY 2026 | 9 மணி தலைப்புச் செய்திகள் | 9 PM Headlines | Kumudam News
🔴LIVE Today Headlines - 04 JULY 2026 | 9 மணி தலைப்புச் செய்திகள் | 9 PM Headlines | Kumudam News
தனிப்பெரும்பான்மை இலக்குடன் மேலும் 15 எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் தவெக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரோடு தி.மு.க.வில் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது. துரோகிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கூண்டோடு ராஜினாமா செய்வோம் என நிர்வாகிகள் எச்சரித்துள்ள நிலையில், தோப்பு வெங்கடாசலமும் பதவி விலகத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Today Headlines - 04 JULY 2026 | 9 மணி தலைப்புச் செய்திகள் | 9 PM Headlines | Kumudam News
அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து புகார்கள் வந்துக் கொண்டிருப்பதால், முதலமைச்சர் விஜய் கடும் கோபத்தில் இருப்பதாகவும், விரைவிலேயே அமைச்சரவை மாற்றம் நிகழலாம் என்றும் கூறப்படுகிறது.
Today Headlines - 04 JULY 2026 | 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 PM Headlines | Kumudam News
தவெக ஆட்சியை கவிழ்க்க முயன்ற வழக்கில் விசாரணைக்கு ஜுலை 6 ஆம் தேதி ஆஜராக கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்கு சென்னை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கை 12 வாரங்களுக்குள் விசாரிக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தி.மு.க குறித்து அவதூறாக பேசிய ஆதவ் அர்ஜுனா.. எச்சரித்த வீரபாண்டியன் | Aadhav Arjuna | CM Vijay
Today Headlines - 04 JULY 2026 | 2 மணி தலைப்புச் செய்திகள் | 2 PM Headlines | Kumudam News