ஆரம்பமான அமைச்சரவை கூட்டம்...சமூகநீதி கணக்கெடுப்பு ஆலோசனையா?
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து புகார்கள் வந்துக் கொண்டிருப்பதால், முதலமைச்சர் விஜய் கடும் கோபத்தில் இருப்பதாகவும், விரைவிலேயே அமைச்சரவை மாற்றம் நிகழலாம் என்றும் கூறப்படுகிறது.
தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடக்கம் | CM MK Stalin | Tamil Nadu Cabinet Meeting | Kumudam News
இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் | CM MK Stalin | Tamil Nadu Cabinet Meeting | Kumudam News
தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் ஜனவரி 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
DMK Minister | அதிரடியாக மாற்றப்படும் அமைச்சரவை... சீனியர்கள் தான் டார்கெட்? | TN Cabinet Reshuffle
தமிழக அமைச்சரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றம் மேற்கொண்டு அமைச்சர் பொன்முடிக்கு கூடுதல் இலாகா ஒதுக்கியிருக்கிறார்.இந்த மாற்றத்திற்கு பின்னணியில் இருக்கும் காரணம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
TN Cabinet Meeting : சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட பலர் பங்கேற்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவை கூடுகிறது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் அக்டோபர் 8ம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் வரும் 8ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.