K U M U D A M   N E W S

ta

மோசடியில் ஈடுபட்ட தவெக நிர்வாகி.. நீதிமன்றத்தை நாடிய நபர்

பழைய பேட்டரி ஸ்கிராப் விற்பனை மோசடி விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி மீது சென்னை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இரவோடு இரவாக அமித்ஷாவை சந்திக்கும் எடப்பாடி.. இதுதான் பிளான்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று இரவு சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'குட் பேட் அக்லி’ வெளியான சில மணி நேரத்தில் படக்குழு தலையில் விழுந்த இடி!

'குட் பேட் அக்லி’ திரைப்படம் ரிலீஸான சில மணிநேரத்தில் இணையத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 10 APR 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 10 APR 2025 | Mavatta Seithigal | Tamil News

பைக் மோதியதால் ஏற்பட்ட கோஷ்டி மோதல்.. இளைஞரை துடிக்க துடிக்க வெட்டிய கும்பல்

கோவை குனியமுத்தூர் பகுதியில் பைக் மோதியதால் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் வாலிபரை கத்தியால் குத்தி கொன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Desktop WhatsApp Attack இந்திய அரசு Warning! #WhatsApp #meta #ScamAlert #CyberCrime #Shorts

Desktop WhatsApp Attack இந்திய அரசு Warning! #WhatsApp #meta #ScamAlert #CyberCrime #Shorts

CSK அணிக்கு மீண்டும் கேப்டனாகும் தோனி.. ருதுராஜ் நிலை என்ன?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடைகிறதா பா.ம.க..?. உதயமாகிறதா அன்புமணி பா.ம.க.? | Anbumani Ramadoss | Ramadoss | PMK Leader Issue

உடைகிறதா பா.ம.க..?. உதயமாகிறதா அன்புமணி பா.ம.க.? | Anbumani Ramadoss | Ramadoss | PMK Leader Issue

அண்ணாமலையார் கோயில்: ரூ.50 லட்சம் மதிப்பிலான நகை.. பக்தரின் செயலால் நெகிழ்ச்சி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 750 கிராம் வைரக்கல், பச்சைக்கல், மரகத பச்சை ஆகியவற்றினால் ஆன தங்க ஆபரணங்களை பக்தர் வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

Annamalai Video | வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை | TASMAC | Pudukkottai | BJP

Annamalai Video | வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை | TASMAC | Pudukkottai | BJP