K U M U D A M   N E W S

ta

தமிழக பாஜகவின் தலைவராகிறாரா நயினார் நாகேந்திரன்? விழா ஏற்பாடு தீவிரம்

தமிழக பாஜகவின் புதிய மாநிலத்தலைவராக பலரின் பெயர் அடிப்பட்ட நிலையில் அனைவரையும் முந்தி நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Breaking News | அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு நெஞ்சுவலி | TTV Dinakaran Health Issue |AMMK

Breaking News | அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு நெஞ்சுவலி | TTV Dinakaran Health Issue |AMMK

Breaking News | பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்? | Tamilnadu BJP Leader | Nainar Nagendran

Breaking News | பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்? | Tamilnadu BJP Leader | Nainar Nagendran

கனவா.. கனவா.. நான் காண்பது கனவா.. 70 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.185 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,745 க்கும், சவரனுக்கு ரூ.1,480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.69,960க்கு விற்பனையாகிறது.

Ponmudi Controversy Speech: அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சு - கனிமொழி கண்டனம் | Kanimzohi | DMK

Ponmudi Controversy Speech: அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சு - கனிமொழி கண்டனம் | Kanimzohi | DMK

Headlines Now | 9 AM Headline | 11 APR 2025 | Tamil News Today |Latest News | DMK | IPL2025

Headlines Now | 9 AM Headline | 11 APR 2025 | Tamil News Today |Latest News | DMK | IPL2025

Bharatiya Bhasha Award: எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் வாழ்த்து | S Ramakrishnan | MKS

Bharatiya Bhasha Award: எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் வாழ்த்து | S Ramakrishnan | MKS

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு - மருத்துவமனை உரிமையாளர் மீது போக்ஸோ | Kumudam News

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு - மருத்துவமனை உரிமையாளர் மீது போக்ஸோ | Kumudam News

IPL 2025: தொடர் வெற்றியில் டெல்லி கேப்பிடல்ஸ்.. 6 விக்கெட் வித்தியாசத்தில் RCB-ஐ வீழ்த்தியது!

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில், பெங்களூரு அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில், டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் டெல்லி தொடர் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட தஹாவூர் ராணா.. NIA காவலில் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி!

மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவரான தஹாவூர் ராணா, அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், ராணாவை என்.ஐ.ஏ காவலில் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் 18 நாட்கள் அனுமதி வழங்கியுள்ளது.