K U M U D A M   N E W S

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! அக்.23 முதல் தமிழகத்தில் மழை தீவிரமடையுமா?

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் அக்டோபர் 23-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாஜக தலைவராக ரெடியா ? நடிகர் சரத்குமார் அளித்த சூசகமான பதில் !

பாஜக மாநிலத் தலைவர் பதவி குறித்த கேள்விக்கு நடிகர் சரத்குமார் அளித்த பதில்கள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி, தவெக அரசின் மீதான அவரது கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

ரஜினி படத்துக்காக தியேட்டரையே புக் செய்த சஞ்சு சாம்சன்! ‘ஜெயிலர் 2’ பார்க்க இப்படியொரு ஏற்பாடா?

ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான சஞ்சு சாம்சன், ‘ஜெயிலர் 2’ படத்தை குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் இந்திய அணி வீரர்களுடன் ரசிப்பதற்காக ஒட்டுமொத்த தியேட்டரையும் புக் செய்துள்ள சுவாரஸ்யம் கவனம் பெற்றுள்ளது.

இசை பணிகளை ரத்து செய்தால் மட்டும் போதுமா ? தேவாவின் மறைவுக்கு இசைஞானியின் இரங்கல் எங்கே ?

தேனிசைத் தென்றல் தேவாவின் மறைவையொட்டி இசைப் பணிகளை மட்டும் ரத்து செய்த இசைஞானி இளையராஜா, நேரில் அஞ்சலி செலுத்தாது குறித்தும் பொதுவெளியில் இரங்கல் தெரிவிக்காதது குறித்தும் எழுந்த கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

விஜயதசமியில் நகைப்பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் ! இன்று அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை!

சென்னையில் தங்கம் விலையில் இன்று ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம் நகை வாங்குவோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தேவாவின் துக்கம் தீரும் முன்பே மற்றொரு சோகம் ! தமிழ் திரைப்பட நடிகர் மறைவு !

தேனிசைத் தென்றல் தேவாவின் மறைவால் ஏற்பட்ட சோகம் மறைவதற்குள், அவரது குடும்பத்தில் நிகழ்ந்துள்ள மற்றொரு உயிரிழப்பு திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தாராபுரம் இடைத்தேர்தல் நாதக வேட்பாளர் கைது ! தேர்தல் வீதிமீறல் வழக்கா ?

தாராபுரம் இடைத்தேர்தல் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் பின்னணியில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி கார்த்திகா மற்றும் அவரது கணவர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளனர் .

தமிழகத்தில் மாறும் வானிலை.. 7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை! சென்னையில் எப்படி?

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

12 ராசிகளின் பலன் : இன்று எந்த ராசிக்கு யோகம்? யாருக்கு எச்சரிக்கை தேவை?

இன்றைய ராசிபலன்: 12 ராசிக்காரர்களுக்கும் பணவரவு, குடும்பம், வேலை, தொழில் உள்ளிட்ட விஷயங்களில் இன்று என்னென்ன மாற்றங்கள் காத்திருக்கின்றன? உங்கள் ராசிக்கான பலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

‘ஓம்’ படத்தின் புதிய பாடல் ரிலீஸ்... தனுஷ் கொடுத்த புதிய அப்டேட்!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஓம்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘வீழா வீரா’ வெளியாகியுள்ளது.