"டெல்லியை குளிர்விக்க இபிஎஸ் அறிக்கை"- முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!
மக்களைக் காக்க குரல் கொடுக்கச் சொன்னால் டெல்லியை குளிர்விக்க அறிக்கை விட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி" என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மக்களைக் காக்க குரல் கொடுக்கச் சொன்னால் டெல்லியை குளிர்விக்க அறிக்கை விட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி" என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
ADMK | DMK | “முகமுகமாக வாருங்கள்” – EPS-க்கு ஸ்டாலின் சவால் | Kumudam News
பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் தராமல் திமுக அரசு பழி வாங்குவதாக முதல்வர் ஸ்டாலின் மீது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இலவச லேப்டாப் பயனாளிகள்- EPS கலந்துரையாடல் | ADMK | EPS | Kumudam News
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட மாற்றம் குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் அவர் மீது விமர்சனத்தை வைத்துள்ளார்.
பதவிகள் வேண்டாம், பதக்கங்களும் வேண்டாம் ஓபிஎஸ்!! விஸ்வரூபம் எடுக்கும் இபிஎஸ்! | EPS | OPS | ADMK
“இபிஎஸ் மீதான புகாரில் முகாந்திரம் இல்லை” – அதிகாரப்பூர்வ விளக்கம் | Kumudam News
Pushkar Singh Dhami | திருப்பதியில் உத்தரகண்ட் முதல்வர் சாமி தரிசனம் | Kumudam News
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று முதல் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளுக்கான விருப்ப மனு விநியோகம் தொடங்குகிறது.
அதிமுக இன்று முதல் விருப்பமனு | ADMK | EPS | Kumudam News
மாணவர் விடுதிக்கு நிதி விடுவிக்க வலியுறுத்தல் – எடப்பாடி பழனிசாமி | EPS Statement | Kumudam News
நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் டிச.15 முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும் என பொதுக்குழுவில் பேசுகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி மகன் மு.க.முத்து மறைவுக்கு அதிமுக பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
AIADMK meeting | │அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் குவிந்த தொண்டர்கள் | Kumudam News
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ள சைவ, அசைவ உணவுப் பட்டியல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
AIADMK meeting | இன்று அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் | Kumudam News
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பதவி நீக்கம்?#grswaminathan #dmk #tnpolitics #tnbjp #election2026 #shorts
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாதது ஏன் என்பது குறித்து தமிழக தலைமைச் செயலரும், டிஜிபியும் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
பழனி குழந்தை வேலாயுத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் | Palani | Kumbabishekam | Kumudam News
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 9 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தனியே அஞ்சலி செலுத்தினார்.
தென்காசியில் அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஓ. பன்னீர்செல்வம் இன்று திடீர் பயணமாக டெல்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்திய சம்பவம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"எடப்பாடி பழனிசாமி பெரிய தலைவர் அல்ல, அவருக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.