ரூ.23 கோடியில் பிரம்மாண்ட பேருந்து நிலையம்...புதுக்கோட்டையில் திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!
புதுக்கோட்டையில் ரூ.23 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று திறந்து வைத்தார்.
புதுக்கோட்டையில் ரூ.23 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று திறந்து வைத்தார்.
முதலமைச்சர் விஜய்யின் புதுக்கோட்டை வருகையை முன்னிட்டு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய பேருந்து நிலையத் திறப்பு, ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், ரோடு ஷோ திட்டம் என மாவட்டமே பரபரப்பாகியுள்ளது.
மறைமலைநகரில் தீபாவளி சிறப்புப் பேருந்துகளை இயக்குவதற்காகத் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், விளையாட்டு மைதானத்தைத் தேர்வு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் தமிழன் பார்த்திபனிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத்தை முன்னிறுத்தி கொண்டுவரப்பட்டுள்ள ‘வெற்றிப் பயணம்’ திட்டம் ஒருபுறம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், மறுபுறம் இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம் என ஆட்டோ ஓட்டுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பண்டிகை காலத்தில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தொகுதி மறுவரை மீதான திமுகவின் நிலைப்பாடு சந்தேகப்படும் வகையில் இருப்பதாக குற்றம்ச்சாட்டிய நிலையில் பதிலளித்த திமுக முன்னாள் அமைச்சர் நேருவின் பதில்களும் அதற்கேற்றாற்போல் உள்ளதாக சர்ச்சைகள் கிளம்பி வருகிறது.
சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் மதுபோதையில் இருக்கும் நபர்களிடம் ஒரு கும்பல் தொடர் திருட்டில் ஈடுபட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் அவைக்குள் வரும்போது எதிர்கட்சித் தலைவர் உட்பட உறுப்பினர்கள் எழுந்து நிற்பது தொடர்பாக அமைச்சர் ரமேஷின் பேச்சு அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது. “முதலமைச்சர் அவைக்குள் வரும்போது அனைத்து எதிர்கட்சித் தலைவர் உட்பட எம்.எல்.ஏ.க்களும் எழுந்து நிற்க வேண்டும் என்ற விதி உள்ளதா?” என்ற கேள்விக்குறித்து பாப்போம்.
30க்கும் மேற்ப்பட்டோரின் தொலைபேசிகளை திருடிய சிறுவன்.. | Kumudam News
JUST NOW " ஓட்டுநர், பயணி மோதல் - பரபரப்பு வீடியோ | Kilambakkam | Chengalpattu | Kumudam News