#JUSTIN | சாணி அடிக்கும் விநோத திருவிழா - பரவசமான பக்தர்கள் வேகமாக பரவும் வீடியோ | Kumudam News
தாளவாடி மலைப்பகுதியில் ஒருவர் மீது ஒருவர் சாணியடிக்கும் விநோத திருவிழா நடைபெற்றது.
தாளவாடி மலைப்பகுதியில் ஒருவர் மீது ஒருவர் சாணியடிக்கும் விநோத திருவிழா நடைபெற்றது.
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 03-11-2024 | Mavatta Seithigal |Kumudam News
இந்திய அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்துள்ளது.
Today Headlines : 1 மணி தலைப்புச் செய்திகள் | 1 PM Today Headlines Tamil | 03-11-2024
டெஸ்ட் தொடரில் இந்தியா அணியை சொந்த மண்ணில் 3-0 என ஒயிட்வாஷ் செய்தது நியூசிலாந்து அணி.
கொள்கை மாநாட்டை வெற்றி பெற செய்த கழக நிர்வாகிகள், மக்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.
யாரையும் தரக்குறைவாக விமர்சனம் செய்யக்கூடாது என கட்சி நிர்வாகிகளிடம் விஜய் அறிவுறுத்தியதாக தகவல்.
தவெக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க பனையூரில் உள்ள அலுவலகத்திற்கு கட்சியின் தலைவர் விஜய் வருகை.
தீபாவளி தொடர் விடுமுறை என்பதால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவியும் பக்தர்கள்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் தொடங்கியது.